Don't Miss!
- Finance
மைக்ரோசாப்ட்-ஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் மீம்.. இதுவும் வேணும் இன்னுமும் வேணும்..!
- News
26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.. தமிழகத்தின் வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது!
- Lifestyle
இந்த விஷயங்கள படுக்கையில் செய்வதன் மூலம் நீங்க வேற லெவலில் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாமாம்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
எக்ஸ் ஆபாச நடிகை படத்தை வாங்க யாருமே இல்லையாம்.. கடும் அப்செட்டில் அம்மணி.. இப்படி ஆகிடுச்சே?
சென்னை: முன்னாள் ஆபாச நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறிய அந்த பிரபல நடிகையின் புதிய படத்தை வாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
எப்படியாவது இந்த ஆண்டே ரிலீஸ் செய்து விட வேண்டும் என பல திட்டங்கள் போட்டு பிரம்மாண்ட நிகழ்ச்சியை எல்லாம் நடத்தியும் எந்த பயனும் இல்லை என்கின்றனர்.
இந்த படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்த நிலையில், என்ன இப்படி ஆகிப் போச்சே என அந்த நடிகை கடும் அப்செட் அடைந்துள்ளாராம்.
ரகசிய
திருமணம்..இயக்குநரின்
கட்டுப்பாட்டில்
நடிகை..தெலுங்கு
நடிகையால்
வந்த
குழப்பம்!

வயசாகிடுச்சு
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் கனவுக் கன்னியாகவே அந்த நடிகை இருப்பார். அவரை விட கவர்ச்சி தூக்கலாக தற்போது ஏகப்பட்ட இளம் நடிகைகள் களத்தில் குதித்த நிலையில், நடிகையின் மார்க்கெட் கடுமையாக சரிந்து விட்டது. பாலிவுட்டில் ஒருத்தரும் அவரை குத்தாட்டம் போட கூட அழைப்பதில்லை என்பதால், உடனடியாக சவுத் பக்கம் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார்.

மொக்கை காமெடி
பேய் படங்கள் எடுக்கிறேன் என்கிற பெயரில் ஏகப்பட்ட மொக்கை காமெடி பேய் படங்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகையின் புதிய படமும் அந்த ரகத்தில் தான் இருக்கும் என பேச்சுக்கள் ஹெவியாக கிளம்பிய நிலையில், படத்தை வாங்க யாருமே முன் வரவில்லையாம்.

பிளான் எல்லாம் வேஸ்ட்
பக்காவாக பிளான் போட்டு படத்தை இறக்க அவரே கோலிவுட்டுக்கு கிளம்பி வந்து நிகழ்ச்சியெல்லாம் நடத்தியும் பிசினஸ் ரீதியாக பெரும் ஏமாற்றத்தை நடிகை சந்தித்துள்ளார். ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில், ஆண்டு இறுதியிலாவது படத்தை தள்ளி விட்டு விடலாம் என்கிற முடிவுக்கே நடிகை வந்து விட்டாராம்.

அம்மணி அப்செட்
ஏகப்பட்ட லோக்கல் நடிகர்களை நம்பி படத்தில் புக் செய்த நிலையில், என்ன இப்படி ஆகிடுச்சே நம்ம நிலைமை என ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம் அம்மணி. வந்த வரை லாபம் என ரிலீஸ் செய்து விடலாம் என இருக்கிறாராம். ஆனால், ஆண்டு இறுதியில் வெளியானால் எந்தவொரு பயனும் இல்லையே என்றும் படக்குழுவினரே அந்த படத்தின் மீதிருந்த நம்பிக்கை இழந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.