வாரிசு நடிகையின் வால் சேட்டை தாங்கலையாம்.. பாய் ஃபிரெண்டுடன் படப்பிடிப்பு தளத்திலேயே ஜல்ஸா?
சென்னை: பிரபல நடிகையின் மகள் டாப் நடிகர் படத்தில் நடித்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் வால் சேட்டை மட்டுமின்றி ஏகப்பட்ட ஜல்ஸா வேலைகளையும் செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த நடிகை தான் வேண்டும் என நடிகர் ரொம்பவே அடம்பிடிக்க ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் சவுத் பக்கம் நடிக்க வந்திருக்கிறார் அந்த வாரிசு நடிகை.

ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு பாய் ஃபிரெண்டை அழைத்து வர ஆரம்பித்த நடிகை தினமும் ஷூட்டிங் நேரத்தை அதிகளவில் வீணடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
வாய்ப்பு வரிசையில நிக்குது: வாரிசு நடிகை என்பதால் அந்த இளம் நடிகைக்கு நடிக்கவே வரலை என்றாலும் வாய்ப்பு வரிசையில் நிற்கிறது என்கின்றனர். பல முன்னணி நடிகர்களும் வனப்பாக இருக்கும் அந்த நடிகையை எப்படியாவது தங்களது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதால் தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்தாலும் நடிகைக்கு அதிக சம்பளத்துடன் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஆசைப்பட்ட நடிகர்: எப்படியாவது இளம் நடிகையுடன் ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என நினைத்த அந்த டாப் நடிகர் பல நடிகர்கள் அந்த நடிகைக்கு போட்டிப் போட்டு அடித்துக் கொண்ட நிலையில், நடிகையின் தந்தையை நைசாக கரெக்ட் செய்து தனக்கு ஹீரோயினாக மாற்றிக் கொண்டாராம். நடிகையுடன் பல நெருக்கமான காட்சிகளும் வைத்து விட வேண்டும் என்றும் இயக்குநரிடம் கட்டளை போட நடிகை அதற்கெல்லாம் டபுள் ஓகே சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.
பாய்ஃபிரெண்ட் டார்ச்சர்: ஆனால், படப்பிடிப்பு தளத்தில் வாரிசு நடிகை தற்போது புதிய பிரச்சனையை ஆரம்பித்துள்ளாராம். தனது சேஃப்டிக்காக அழைத்து வருகிறாரா? அல்லது தனது ஆசைக்காக அழைத்து வருகிறாரா என்றே தெரியாத அளவுக்கு பாய் ஃபிரெண்ட் உடன் தான் சமீப காலமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்த நடிகை வருகிறார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
டெய்லி லேட்: மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை இருப்பது கொஞ்ச நேரம் தான் என்றும் தனது கேரவனில் தனது பாய் ஃபிரெண்ட் உடன் தான் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டுக்களும் நடிகையை பற்றி கிளம்பி அதிர்ச்சியை அளித்துள்ளது. வாரிசு நடிகை என்றால் விவகாரத்தை பெரிதாக்காமல் படக்குழு அட்ஜெஸ்ட் செய்து போகிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











