ஓவர் குடியால் அந்த ஹீரோவுக்கு உடம்பே போச்சு.. சிஜியில் சிக்ஸ்பேக் வைக்க இத்தனை கோடி செலவா?

By Staff

சென்னை: குடி மற்றும் சிகரெட் இல்லாமல் அந்த பிரபல ஹீரோவால் இருக்கவே முடியாது என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. சினிமா சூட்டிங்கின் போது பல பேக்கட்டுகள் சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகிறாராம். மேலும், பீர் முதல் விஸ்கி வரை எப்போதுமே அவருடைய கேரவனில் ரெடியாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஷாட் முடிந்து திரும்பினால் உதவியாளர் சரக்கு கிளாஸ் மற்றும் சிகரெட்டை கையில் கொடுத்து விடுவார் என்கின்றனர்.

இப்படி ஓவரா குடிச்சு குடிச்சு உடம்பு போட்டு விட்டதால் நடிகரால் சரியாக நடக்க கூட முடியவில்லை என அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அந்த ஹீரோவின் முகத்தை காட்டியே பல கோடி பிசினஸ் பண்ணி விடலாம் என தொடர்ந்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அந்த நடிகரையே மொய்த்து வருகின்றனர்.

Popular hero affects his body with over boozing

தனது ட்ரீம் புராஜெக்ட்டில் தெரியாத்தனமாக அந்த ஹீரோவை புக் செய்து விட்டு பல ஆண்டுகளாக படத்தை செதுக்குவதற்கு பதிலாக நடிகரின் பாடியை சிஜியில் செதுக்கி வருகிறார் இயக்குநர் எனக் கூறுகின்றனர்.

பூதம் போல: சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு உடம்பு தான் முக்கியமான ஒன்று. வயதான நடிகர்களே இன்னமும் தங்கள் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டு 70 பிளஸ் வயதிலும் கெத்தா நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்த நடிகர் இளம் வயதிலேயே ஓவர் குடி காரணமாக பூதம் போல மாறிவிட்டது பலரையும் ஷாக் ஆகி விட்டது.

தம், தண்ணி: எப்போதுமே தம் மற்றும் தண்ணி இல்லாமல் மனுஷன் இருக்கவே மாட்டார் எனக் கூறுகின்றனர். அதிகமாக பீர் குடிக்க பிடிக்கும் என்பதால், அதை குடித்துக் கொண்டே ஓவர் வெயிட் போட்டு விட்டார் என்கின்றனர். அதிகமாக சம்பளம் கிடைப்பதால் தன்னுடைய சந்தோஷத்திலேயே அதிக நாட்டத்தை செலுத்தி விட்டு உடம்பை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டார் எனக் கூறுகின்றனர்.

சிஜிக்கு இத்தனை கோடி?: ஏற்கனவே ரிலீஸ் ஆன நடிகரின் படத்துக்கும் சிஜிக்கு பல கோடிகள் செலவான நிலையில், அடுத்து வெளியாக காத்திருக்கும் படத்தில் ஹீரோவின் பாடிக்கு சிக்ஸ் பேக்கையே சிஜியில் வைக்க சுமார் 30 கோடிக்கும் மேல் செலவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன. படத்திற்கு தனியாக சிஜி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஹீரோ ஃபிட்டாக இல்லாத நிலையில், அவருக்காக இத்தனை கோடிகளை செலவு செய்வதா? என தயாரிப்பாளரே கடுப்பாகி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X