பழைய காதலருக்கு நைட் பார்ட்டி வைத்த நடிகை.. மனைவி அந்த ரூட்டில் போனதால் வந்த விளைவா?

By Staff

மும்பை: அந்த பிரபல நடிகை மீண்டும் நடிக்க வந்ததே கணவர் நடிகருக்கு பிடிக்காத நிலையில், சமீப காலமாக படு மோசமான காட்சிகளிலும் தாராளமாக நடிக்க ஆரம்பித்தது நடிகரை கடும் கோபத்திற்குள் ஆழ்த்தி உள்ளதாம்.

கடந்த சில மாதங்களாகவே தனது மனைவி நடிகையுடன் பேசுவதையே அந்த நடிகர் விட்டு விட்டதாகவும், பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் தனித்தனியே வருவதை பார்த்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நிலையில், மேலும், ஒரு பெரிய ஷாக்கிங் தகவல் தற்போது பாலிவுட்டில் தீயாக பரவி வருகிறது.

Popular married actor met his ex lover in a night party?

நடிகையின் செயலால் அதிருப்தி அடைந்த அவரது கணவர் தற்போது தனது பழைய காதலியின் வீட்டுக்கு இரவு விருந்துக்கு சென்றுள்ளதாக பிரபலம் ஒருவர் பற்ற வைத்துள்ளார்.

ஆபாச படத்தில் சீனியர் நடிகை: இளம் வயது முதல் காதல் படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்த அந்த பிரபல நடிகை பிரபல பாலிவுட் நடிகரை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு பெரிய பிரேக் விட்டிருந்தார்.

ஆனால், சில ஆண்டுகளாக மீண்டும் நடிக்க ஆரம்பித்த அந்த நடிகை உடல் எடையை எல்லாம் அதிகரித்து சமீபத்தில் வெளியான ஆபாச தொடர் ஒன்றில் படு மோசமாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கணவர் நடிகர் இந்த தொடரில் நடிக்க வேண்டாம் என எச்சரித்தும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் நடித்தார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

Popular married actor met his ex lover in a night party?

கணவருடன் சண்டை: நீங்க யாருக்கூட எப்படி டூயட் பாடி நடிக்கிறீங்க, எப்படியெல்லாம் தொட்டு நடிக்கிறீங்கன்னு நான் கேட்கிறேன்னா? அதே போல நான் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் உங்களுக்கு அனுமதியில்லை என்றே நடிகரை அவரது மனைவி அவாய்டு பண்ணி விட்டாராம்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே நடிகையுடன் அவரது கணவர் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்வதில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

மாஜி காதலியுடன் நைட் டின்னர்: இந்நிலையில், இதுதான் சந்தர்ப்பம் என்பதை அறிந்து கொண்ட நடிகரின் மாஜி காதலியான அந்த சர்ச்சை நடிகை அந்த நடிகருக்கு தனது வீட்டில் நைட் டின்னர் வைத்துள்ளதாக பாலிவுட் பிரபலம் ஒருவர் அடுத்த வெடிகுண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.

மீண்டும் அந்த பழைய காதலியுடன் தனது கணவர் இரவு பார்ட்டிக்கு சென்ற விஷயம் அந்த நடிகையின் காதுகளுக்கு விழுந்துள்ள நிலையில், என்ன பண்ணப் போகிறார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X