திருமணமான பெண்ணுக்கு ரூட்டு விடும் மியூசிக் பிரபலம்.. அப்போ அந்த தொழிலதிபர் அவ்ளோதானா?
சென்னை: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அங்கட தேசத்திலும் அனைவருக்கும் பிடித்தமான மியூசிக் பிரபலம் இருக்கிறார் அந்த ஒல்லி இசை பிரவலம். தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இவரின் இசையில் தான் வெளியாகி வருகிறது. வேலையில் எந்த அளவிக்கு திறமையாக இருக்கிறாரோ அதே அளவிற்கு மற்ற விஷயத்திலும் அவர் கில்லாடி. தற்போது அந்த மியூசிக் பிரபலம், வெளிநாட்டில் புது காதலியுடன் ஆட்டம் போட்டதாக பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அந்த இசை பிலபம் ஒரு பெரிய பிளே பாய் குடும்பத்தில் அவரை பார்க்கும் பலர், எப்போது திருமணம் என கேட்டு வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல், பல ஸ்டார் நகைகளை வலைத்துப்போட்டு கன்னத்தோடு கன்னம் வைத்து புகைப்படத்தை வெளியிட்டு ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். இணையத்தில் அவர் பற்றி வரும் எந்த கிசுகிசுவையும் அவர் கண்டுகொள்வதே இல்லை. அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெரிய தொழிலதிபர் மகளுடன் வெளிநாடு, உள்நாடு என சுற்றுக்கொண்டு இருந்தார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கூட செய்திகள் வெளியானது. ஆனால், கடைசியில் அதுவும் நடக்காமல் போய்விட்டது.
மியூசிக் பிரபலத்தின் புது காதலி: தற்போது அந்த மியூசிக் பிரபலம் புது காதலியுடன் வெளிநாட்டில் ஊரை சுற்றி லூட்டி அடித்து உள்ளார். அண்மையில் விழாவிற்கு விமானத்தில் தனியாக சென்ற அந்த இசை பிரபலம், போன இடத்தில், புது தயாரிப்பு நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருக்கும் அழகான பெண்ணுக்கு ரூட்டுவிட்டு அவரை கொக்கி போட்டு தூக்கி வெளிநாட்டில் தனது வேலையை காட்டி உள்ளார். இசை பிரபலம் புது காதலியுடன் ஊர் சுற்றி ஆட்டம் போட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளது. எதிலும் திருப்தி அடையாத அந்த மியூசிக் பிரபலம் இன்னும் எத்தனை நாள் புது காதலியுடன் இருப்பார் என்று தெரியவில்லை. மியூசிக் பிரபலத்திற்கு கல்யாணத்தை செய்து பார்க்கலாம் என வீட்டில் காத்திருக்க அவர் ஜாலியாக பலருடன் ஜல்சா செய்து வருகிறார் என்று அந்த பிரபலம் ஒரு பேட்டியில் புட்டுபுட்டுவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











