ரெண்டு குடும்பத்தை கெடுத்துட்டு எப்படி தான் ஜாலியா இருக்காளோ.. பேபி நடிகைக்கு சாபம் விட்ட பிரபலம்?
சென்னை: நடிகையை நைசாக பேசி தனது திறமைகளை காட்டி திருமணமான பிரபலம் ரகசிய காதலியாக மாற்ற முயன்ற நிலையில், நடிகையின் மோசடி அம்பலமான நிலையில், அவரை கழட்டி விட்டுவிட்டாராம் கணவர் என்கின்றனர்.
ஏற்கனவே திருமணமான நபருடன் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், தனது காம இச்சைக்காக நடிகை ஒரு குடும்பத்தை மட்டுமின்றி 2 குடும்பங்களின் வாழ்க்கையையும் கெடுத்து விட்டு தற்போது தான் ரொம்பவே நல்லவள் என்பது போல வெளி வேஷம் போட்டுக் கொண்டு எப்படிதான் ஜாலியா இருக்காளோ தெரியவில்லை.

ஆனால், இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது கண்டிப்பாக அந்த ரெண்டு குடும்பத்தினரின் சாபம் சும்மா விடாது என நடிகையின் படத்தை தயாரித்து நஷ்டமடைந்த தயாரிப்பாளர் சமீபத்தில் சாபம் விட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
ஷார்ட் கட்டில் டாப் நடிகை: பெரிதாக நடிக்கத் தெரியவில்லை என்றாலும், குறைந்த காலத்திலேயே ஷார்ட் கட்டில் தான் அந்த நடிகை டாப் நடிகையாக மாறினார் என்கின்றனர். ஏகப்பட்ட இடங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் தனது நிலையை அவர் முன்னேற்றினார் என்றும் நடிகை பற்றி பெரிதாக தகவல் திரட்டாமல் காதலில் விழுந்தது தான் அந்த நடிகர் செய்த மிகப்பெரிய தவறு என்றும் ஆனால், நடிகையின் நரித்தனத்தை புரிந்துக் கொண்ட பின்னர் உடனடியாக அவரை விட்டு விலகி விட்டார் என்றும் அந்த தயாரிப்பாளர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நடிகையின் மீது வைத்துள்ளார்.
2 குடும்பங்களின் சாபம்: தனது மகனின் வாழ்க்கையை கெடுத்து விட்டாளே என அந்த அப்பா வயிறு எரிந்ததை நான் என் கண்ணால பார்த்திருக்கிறேன். அதை விட கொடுமையானது. ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நபரை மயக்கி தனது வலைக்குள் சிக்க வைத்தது தான் அந்த நடிகை செய்ததிலேயே மோசமான விஷயம். என்னோட படத்தையே அவ காதலுக்கு இரையாக்கி விட்டாள் என்றும் கண்டிப்பாக அந்த குடும்பத்தோட சாபம் எல்லாம் சும்மாவே விடாது. சீக்கிரமே ஊர் அறிய ஏதாவது நடக்கும் பாருங்க என சாபம் விடாத குறையாக தயாரிப்பாளர் பேசியது பக்கத்து ஸ்டேட்டில் பற்றி எரிகிறது.


Click it and Unblock the Notifications











