தொழிலதிபருக்கு டிமிக்கி.. இளம் நடிகருடன் நெருங்கி பழகும் சீனியர் நடிகை!

By Staff

சென்னை: பெரிய தொழிலதிபரை காதலித்து வரும் அந்த சீனியர் நடிகை, அவருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு இளம் நடிகருடன் நெருங்கி பழகி வருகிறார்.

சீனியர் நடிகையான இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால், சினிமா வட்டாரத்தில் இவருக்கு என்று தனி பெயர் உண்டு. அது மட்டுமில்லாமல் இவர் ராசியான நடிகையாகி விட்டதால், படத்தில் இவர் ஒரு காட்சியில் வந்தாலே போதும் என்று தயாரிப்பாளர்கள் இவரை தேடி சென்று படங்களில் புக் செய்து வருகின்றனர்.

popular senior actress relationship with young actor

சீனியர் நடிகை: சினிமாவில் மட்டும் ஹீரோக்களுக்கு 60 வயசு ஆனாலும் அவர்கள் ஹீரோவாகத்தான் நடிப்பார். ஆனால் நடிகைகளுக்கு 30 வயசை தாண்டிவிட்டாலே அவர்களுக்கு அக்கா, அண்ணி வேஷம் தான் கிடைக்கும். ஆனால், சீனியர் நடிகையான இவர் இப்போது கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.

கசமுசா காட்சியில்: தற்போது, இவர் இளம் நடிகர் ஒருவருடன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் வந்த கசமுசா காட்சியில் சீனியர் நடிகையுடன் நடிக்க இந்த இளம் நடிகர் பயந்து டேக் மேல் டேக் வாங்கி உள்ளார். உடனே தாராள மனம் கொண்ட அந்த சீனியர் நடிகை, இதுக்கு எல்லாம் பயந்தா எப்படி என்று தனியா அழைத்து பேசி இளம் நடிகரின் பயத்தை போக்கி உள்ளார்.

ஓவர் நெருக்கம்: இதனால், ஓவர் மகிழ்ச்சியான அந்த இளம் நடிகரோ, சீனியர் நடிகையுடன் வரம்பு மீறி பழகி வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களும் சீனியர் நடிகை வீடே கதி என்று அந்த இளம் நடிகர் இருக்கிறார். படத்தில் ஓவர் நெருக்கமான காட்சி இருந்த காரணத்தினால் தான் நிஜத்திலும் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி விட்டது என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்

சீனியர் நடிகையின் பிளான்: ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இந்த சீனியர் நடிகை, இந்த விஷயம் தொழிலதிபர் காதுக்கு போகாமல், நேரம் பார்த்து உஷாராக காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால், சினிமா வட்டத்திலோ எத்தனை நாளைக்குத் தான் இந்த விவகாரத்தை மறைக்க முடியும்,என்னைக்கோ ஒரு நாள் வெளியில் வந்தால், இளம் நடிகரின் சினிமா வாழ்க்கை தான் கேள்விக்குறியாகும் என்று பேசிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X