»   »  அக்காவுக்கு ஒரு டைவர்ஸ் பார்சல்: ஒல்லியை சந்தித்த விஜேவை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்

அக்காவுக்கு ஒரு டைவர்ஸ் பார்சல்: ஒல்லியை சந்தித்த விஜேவை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒல்லி நடிகருடன் எடுத்த விஜேவை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்- வீடியோ

சென்னை: ஒல்லியை சந்தித்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியை நெட்டிசன்ஸ் எச்சரித்துள்ளனர்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒல்லி நடிகருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Popular TV anchor meets Olli

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நிகழ்ச்சி தொகுப்பாளினியை எச்சரித்து வருகிறார்கள். இந்தாம்மா அந்த ஒல்லிக்கிட்ட இருந்து தள்ளியே இரு, அவர் விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட்.

அவருடன் சேர்ந்தால் உங்களுக்கும் விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று நெட்டிசன்கள் அவரை எச்சரித்துள்ளனர். மேலும் வாயாடி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் விவாகரத்திற்கு பின்னால் ஒல்லி இருப்பதாக நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்ஸ் எச்சரித்துள்ளதை பார்த்த ஒல்லி ரசிகர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
A popular television anchor met Olli actor and posted a picture of them on social media. Netizens are asking her to stay way from him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X