அந்த ‘சேச்சி’ மாதிரி பேர் வாங்கணும்.. கேரளாவை குறி வைக்கும் பிரபல நடிகை!

மலையாளப் படங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் பிரபல கலர் நடிகை.

Recommended Video

கோலிவுட் கிசு கிசு- வீடியோ

சென்னை: கேரளாவில் கவர்ச்சி நடிகைகளைக் கொண்டாடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த கலர் நடிகை, அங்கு சென்று செட்டிலாகி விட வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

வானம் கலர் படங்களில் நடித்து பிரபலமானவர் அந்த நடிகை. பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு, பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை. இதனால் தமிழ் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

Porn actresss new target is Kerala now

இங்கு வரலாற்றுப் படம் தவிர பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் சம்மதித்துள்ளார். வடக்கிலிருந்து தெற்குப் பக்கம் வந்தவருக்கு, கேரளா பற்றிய சேதி காதுகளில் தேனாய் பாய்ந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கவர்ச்சி நடிகையின் படங்கள் ஒருவர் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வெற்றி விழா கண்டது அவருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கவர்ச்சி நடிகைகளுக்கு அங்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும் என முடிவு செய்த நடிகை, தனது பார்வையை அந்தப் பக்கம் திருப்பியுள்ளார்.

ஏற்கனவே கவர்ச்சிக்கு பேர் போன தனக்கு நிச்சயம் அங்கு நல்ல மார்க்கெட் இருக்கும், புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறாராம் அந்த நடிகை. இதனால் நிறைய படங்களில் நடித்து, அங்கே செட்டிலாகி விட வேண்டும் என்பது தான் அவரது கணக்காம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X