»   »  நடிகையின் ரகசிய சிகிச்சை! நடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.அந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.ஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.என்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.இவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம். கோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்!

நடிகையின் ரகசிய சிகிச்சை! நடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.அந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.ஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.என்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.இவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம். கோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்!

Subscribe to Oneindia Tamil

நடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.

அந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார்.

ஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.

ஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.


என்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.

இவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம்.

கோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil