»   »  ப்ரணதிக்கு அல்வா கம்பீரம் மூலம் சரத்குமாருடன் அறிமுகமாகி அதற்குப் பிறகு காணாமல் போய், எடுபடாமல் போய் விட்ட ப்ரணதி இப்போதுகாதலிலும் தோற்றுப் போய் கண்ணீரும், கம்பலையுமாக திரிகிறாராம்.மலையாளத்து மஞ்சள் கிழங்கான ப்ரணதி என்ன காரணத்திற்காக நடிகையானார் என்பதை யாராலும் தெளிவாக கூறவேமுடியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கும், அவருக்கும் ரொம்ப ரொம்ப தூரம். சரி அழகு சித்திரமா என்றால், அதையும் பெரிசாகசொல்ல முடியாது.இப்படி சினிமா இலக்கணங்கள், அடிப்படைகள் சற்றும் இல்லாத ப்ரணதி அப்படியும், இப்படியுமாக சில படங்களில் வந்துபோனார். இடையில் அவருக்கு திடீரென காதலும் வந்தது. நடிகர் ஜெய் ஆகாஷுடன் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தார் ப்ரணதி.இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட கூறினார்கள். ஆனால் இப்போது என்னவாச்சோ, இரண்டு பேரும்தனித்தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதில் ஜெய் ஆகாஷ் சந்தோஷமாக இருக்கிறார், ப்ரணதி சிந்திய மூக்கும், அழுத கண்ணீருமாக காட்சி அளிக்கிறார். என்னாச்சுப்பாஉங்களுக்கு என்று ஜெய் ஆகாஷிடம் கேட்டால், ஸாரி சார், அந்தப் பொண்ணு (??) என் கூட சில படங்களில் நடிச்சது,அவ்வளவுதான். அதை வைத்து காதல் என்று கூற முடியாது.எனக்கு எங்க வீட்டில் பொண்ணு பாத்து முடிச்சிருக்காங்க. சீக்கிரமே பத்திரிகை அனுப்புகிறேன். வந்து வாழ்த்துகங்கள்.பொண்ணு இப்போ லண்டன்ல இருக்குது. சரிங்களா, அப்புறம் எம் பேரை மாத்திட்டேன், இனிமேல் ஆகாஷ்னு மட்டும்கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் ஜெய் ஆகாஷ்.அப்ப ப்ரணதிக்கு அல்வாவா?இப்போதைக்கு ப்ரணதிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தெலுங்கு சினிமா தான். அங்கு தான் அவருக்கு செகண்ட் ஹீரோயின், தெர்ட்ஹீரோயின் (அங்கு தான் ஒரு ஹீரோவுக்கு 5 ஹீரோயின் வேணுமே) என்று கலைச் சேவையை தொடர்ந்து கொண்டு, பிறசேவைகளையும் அயராது செய்து கொண்டிருக்கிறார்.

ப்ரணதிக்கு அல்வா கம்பீரம் மூலம் சரத்குமாருடன் அறிமுகமாகி அதற்குப் பிறகு காணாமல் போய், எடுபடாமல் போய் விட்ட ப்ரணதி இப்போதுகாதலிலும் தோற்றுப் போய் கண்ணீரும், கம்பலையுமாக திரிகிறாராம்.மலையாளத்து மஞ்சள் கிழங்கான ப்ரணதி என்ன காரணத்திற்காக நடிகையானார் என்பதை யாராலும் தெளிவாக கூறவேமுடியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கும், அவருக்கும் ரொம்ப ரொம்ப தூரம். சரி அழகு சித்திரமா என்றால், அதையும் பெரிசாகசொல்ல முடியாது.இப்படி சினிமா இலக்கணங்கள், அடிப்படைகள் சற்றும் இல்லாத ப்ரணதி அப்படியும், இப்படியுமாக சில படங்களில் வந்துபோனார். இடையில் அவருக்கு திடீரென காதலும் வந்தது. நடிகர் ஜெய் ஆகாஷுடன் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தார் ப்ரணதி.இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட கூறினார்கள். ஆனால் இப்போது என்னவாச்சோ, இரண்டு பேரும்தனித்தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதில் ஜெய் ஆகாஷ் சந்தோஷமாக இருக்கிறார், ப்ரணதி சிந்திய மூக்கும், அழுத கண்ணீருமாக காட்சி அளிக்கிறார். என்னாச்சுப்பாஉங்களுக்கு என்று ஜெய் ஆகாஷிடம் கேட்டால், ஸாரி சார், அந்தப் பொண்ணு (??) என் கூட சில படங்களில் நடிச்சது,அவ்வளவுதான். அதை வைத்து காதல் என்று கூற முடியாது.எனக்கு எங்க வீட்டில் பொண்ணு பாத்து முடிச்சிருக்காங்க. சீக்கிரமே பத்திரிகை அனுப்புகிறேன். வந்து வாழ்த்துகங்கள்.பொண்ணு இப்போ லண்டன்ல இருக்குது. சரிங்களா, அப்புறம் எம் பேரை மாத்திட்டேன், இனிமேல் ஆகாஷ்னு மட்டும்கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் ஜெய் ஆகாஷ்.அப்ப ப்ரணதிக்கு அல்வாவா?இப்போதைக்கு ப்ரணதிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தெலுங்கு சினிமா தான். அங்கு தான் அவருக்கு செகண்ட் ஹீரோயின், தெர்ட்ஹீரோயின் (அங்கு தான் ஒரு ஹீரோவுக்கு 5 ஹீரோயின் வேணுமே) என்று கலைச் சேவையை தொடர்ந்து கொண்டு, பிறசேவைகளையும் அயராது செய்து கொண்டிருக்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கம்பீரம் மூலம் சரத்குமாருடன் அறிமுகமாகி அதற்குப் பிறகு காணாமல் போய், எடுபடாமல் போய் விட்ட ப்ரணதி இப்போதுகாதலிலும் தோற்றுப் போய் கண்ணீரும், கம்பலையுமாக திரிகிறாராம்.

மலையாளத்து மஞ்சள் கிழங்கான ப்ரணதி என்ன காரணத்திற்காக நடிகையானார் என்பதை யாராலும் தெளிவாக கூறவேமுடியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கும், அவருக்கும் ரொம்ப ரொம்ப தூரம். சரி அழகு சித்திரமா என்றால், அதையும் பெரிசாகசொல்ல முடியாது.

இப்படி சினிமா இலக்கணங்கள், அடிப்படைகள் சற்றும் இல்லாத ப்ரணதி அப்படியும், இப்படியுமாக சில படங்களில் வந்துபோனார். இடையில் அவருக்கு திடீரென காதலும் வந்தது.


நடிகர் ஜெய் ஆகாஷுடன் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தார் ப்ரணதி.

இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட கூறினார்கள். ஆனால் இப்போது என்னவாச்சோ, இரண்டு பேரும்தனித்தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஜெய் ஆகாஷ் சந்தோஷமாக இருக்கிறார், ப்ரணதி சிந்திய மூக்கும், அழுத கண்ணீருமாக காட்சி அளிக்கிறார். என்னாச்சுப்பாஉங்களுக்கு என்று ஜெய் ஆகாஷிடம் கேட்டால், ஸாரி சார், அந்தப் பொண்ணு (??) என் கூட சில படங்களில் நடிச்சது,அவ்வளவுதான். அதை வைத்து காதல் என்று கூற முடியாது.


எனக்கு எங்க வீட்டில் பொண்ணு பாத்து முடிச்சிருக்காங்க. சீக்கிரமே பத்திரிகை அனுப்புகிறேன். வந்து வாழ்த்துகங்கள்.பொண்ணு இப்போ லண்டன்ல இருக்குது. சரிங்களா, அப்புறம் எம் பேரை மாத்திட்டேன், இனிமேல் ஆகாஷ்னு மட்டும்கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் ஜெய் ஆகாஷ்.

அப்ப ப்ரணதிக்கு அல்வாவா?

இப்போதைக்கு ப்ரணதிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தெலுங்கு சினிமா தான். அங்கு தான் அவருக்கு செகண்ட் ஹீரோயின், தெர்ட்ஹீரோயின் (அங்கு தான் ஒரு ஹீரோவுக்கு 5 ஹீரோயின் வேணுமே) என்று கலைச் சேவையை தொடர்ந்து கொண்டு, பிறசேவைகளையும் அயராது செய்து கொண்டிருக்கிறார்.

Read more about: pranathi and jai akash split

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil