»   »  இசை வாரிசுடன் நடிக்க மறுத்த ப்ரேமம் நடிகை!

இசை வாரிசுடன் நடிக்க மறுத்த ப்ரேமம் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரேமம் படம் மூலம் அறிமுகமான ஹீரோயின்களில் அந்த இரண்டு பெயர் நாயகியும் ஒருவர். மெயின் ரோலில் நடித்தவரே இப்போதுதான் தமிழில் அறிமுகமாகிறார். ஆனால் இவரோ அதற்குள் இரண்டு படங்களில் நடித்து விட்டார்.

இரண்டுமே சேது நடிகருடன்தான். இந்த ப்ரேமம் நடிகையை இசை வாரிசு ஹீரோவுக்கு ஜோடியாக்க பேச்சுகள் நடந்ததாம்.

Premam actress say no to music hero

ஆயுத பட இயக்குநரின் அடுத்த பிள்ளையார் படத்துக்கு தான் இந்த ஜோடி. இசை வாரிசு ஹீரோ என்றதும் முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் சாட்டை விளாசிய ஹீரோயினைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

இதனால் ப்ரேமம் நாயகி மீது இசை வரைசு காண்டில் இருக்கிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Premam fame heroine has rejected the chance to act with music hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil