»   »  அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லையை தவிர்க்க புது ஐடியா பிடித்த ப்ரேமம் நடிகை!

அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லையை தவிர்க்க புது ஐடியா பிடித்த ப்ரேமம் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரேமம் படத்தில் நடித்து பாப்புலரான நடிகை. சினிமா வாய்ப்புகள் தேடி வந்தபோது டாக்டர் படிப்பு படிக்கப் போனவர், இப்போது திரும்ப வந்து ஒரு தமிழ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்ட நடிகையை 'உன்னை அந்த வாரிசு நடிகை அளவுக்கு ஆக்கிக் கடடுறேன்' என்று ஹீரோவே ஆசை காட்டி நடிக்க ஓகே சொல்ல வைத்தார். காரணம் ஹீரோவுடன் நடிக்க வயதைக் காரணம் காட்டி அந்த வாரிசு நடிகை மறுத்தது தான்.

Premam actress technique to avoid 'adjustment' calls

படப்பிடிப்புக்கு வரும் நடிகை கையில் மொபைலே கிடையாதாம். பெர்சனல் நம்பர் கேட்பவர்களிடம் 'நான் மொபைல் யூஸ் பண்றதில்லை. எதுவாயிருந்தாலும் அம்மாவுக்கே பேசுங்க...' என்று சொல்லி விடுகிறாராம்.

ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியை ஆஃப் ஸ்க்ரீனிலும் கண்டினியூ பண்ண நினைக்கும் ஆட்களுக்காக இப்படி ஒரு ஐடியாவாம்!

இவங்க பொழைக்க தெரிஞ்ச பொண்ணா? பொழைக்க தெரியாத பொண்ணா? - இது இன்டஸ்ட்ரியில் நிலவும் பேச்சு.

English summary
Premam fame actress is avoiding mobile phone use to avoid unnecessary 'adjustment' calls.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil