»   »  தனக்கு வரும் கதைகளை தங்கைக்கு தள்ளிவிடும் அக்கா!

தனக்கு வரும் கதைகளை தங்கைக்கு தள்ளிவிடும் அக்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தான் நடிக்க வருவேன் என்று ஒரே படத்தோடு வெளிநாட்டு பக்கம் போன ப்ரேமம் நடிகை இப்போது ரிட்ட்டர்ன் வந்து நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வந்த வாய்ப்பையெல்லாம் மறுத்துவிட்டு பறவையின் முன்னாள் கணவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

நடிகையை நோக்கி இயக்குநர்கள் கூட்டம் கதை சொல்ல படையெடுக்கிறது. ஆனால் அவரோ தனக்கு வரும் கதைகளை தங்கைக்கு தள்ளிவிடுகிறாராம். தங்கையையும் பெரிய ஹீரோயின் ஆக்க வேண்டும் என்ற நடிகையின் எண்ணம் புரிந்து பின்வாங்குகிறார்கள் இயக்குநர்கள்.

காரணம் தங்கையின் முகம் இன்னும் மெச்சூர்ட் ஆக வேண்டும் என்பதே... மிகவும் சின்ன பெண்ணாக தெரிகிறாராம் தங்கை!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that Premam actress trying to get chances for his sister too.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil