»   »  சினிமா எண்ட்ரிக்கு முன்பே பார்ட்டிகளில் பட்டையை கிளப்பும் தங்கை!

சினிமா எண்ட்ரிக்கு முன்பே பார்ட்டிகளில் பட்டையை கிளப்பும் தங்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த ப்ரேமமான படத்தில் அறிமுகமான கோயம்புத்தூர் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு.

தங்கையையும் சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்றார் அக்கா நடிகை.

தங்கைக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் சினிமாக்காரர்கள் பங்குபெறும் பார்ட்டிகளில் எல்லாம் தவறாமல் ஆஜராகி விடுகிறாராம் தங்கை. அறிமுகமாவதற்குள்ளாகவே இளம் ஹீரோக்களின் ஆதரவை பெற்று விட்டாராம்.

பார்கள் எக்கச்சக்கமா வருதாம்... ஆனா வாய்ப்பு மட்டும் தான் இன்னும் சரியாக அமையவில்லை.

Read more about: gossip கிசுகிசு
English summary
The blocbuster Malayalam movie heroine have a younger sister. She is active more in parties as compared with her elder sister.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil