»   »  நடிகைக்கு வீடு வாங்கிக்கொடுத்த தயாரிப்பாளர்... வீட்டில் வெடித்த சண்டை!

நடிகைக்கு வீடு வாங்கிக்கொடுத்த தயாரிப்பாளர்... வீட்டில் வெடித்த சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் கண்டுகொண்ட படத்தில் உலக அழகியுடன் இன்னொரு நாயகியாக நடித்தவர் அந்த இரண்டெழுத்து நாயகி. மலையாள படத்தின் இந்தி ரீமேக் ஒன்றில் சமீபத்தில் நடித்தவருக்கு அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் ஒரு வீடு வாங்கி அங்கே குடியேறி உள்ளாராம். அவருக்கு வீடு வாங்கி கொடுத்தது ஒரு பாலிவுட் தயாரிப்பாளர் என்றும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்களாம். தயாரிப்பாளர் வீட்டில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.

நடிகைக்கு ஏற்கனவே மும்பையில் ஒரு வீடு இருக்கிறது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That two word Bollywood actress has bought a new house in Goa with the help of a producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil