»   »  'எனக்கும் நஷ்டம்தாம்பா...' இழப்பீடு கேட்டு வரும் வினியோகஸ்தர்களிடம் புலம்பும் தயாரிப்பாளர்!

'எனக்கும் நஷ்டம்தாம்பா...' இழப்பீடு கேட்டு வரும் வினியோகஸ்தர்களிடம் புலம்பும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'அவரோட கால்ஷீட் வாங்கினது மட்டும்தான்யா நான் செஞ்ச ஒரே தப்பு... அதுக்கு இவ்வளவு பெரிய தொகையவா நஷ்டமா தாங்கணும்?' என்று புலம்பி வருகிறாராம் அந்த சத்யமான தயாரிப்பாளர்.

ஹெட் நடிகர் நடிக்க பிராமிஸ் தயாரிப்பாளர் தயாரித்த படம் படு தோல்வியடைந்தது. விளைவு வினியோகஸ்தர்கள் முதலில் நடிகரின் வாசற்கதவை தட்டுகிறார்களாம். நடிகர் தரப்போ தயாரிப்பாளர் பெரிய விலை வைத்து விற்று காசு பார்த்து விட்டார் என்று அந்தப் பக்கம் ஆட்களை திருப்பி விடுகிறதாம். தயாரிப்பாளரோ 'பட்ஜெட் ஹெவி ஆகி எனக்கும் பயங்கர நஷ்டம்' ஆயிடுச்சு என்று வருவோர்களிடம் புலம்புகிறாராம்.

பேசாம இந்த படத்தால பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் போல... மறக்காம ரசிகர்களையும் சேர்த்துக்குங்க...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Head actor is diverting distributors those incurred loss in his latest movie to producer side, but producer also says that he has facing huge loss from the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil