மாட்டிக்கினாரு ஒருத்தர்.. ஒல்லி நடிகையுடன் ரூம் போட்ட தயாரிப்பாளர்.. மனைவியிடம் சிக்கிட்டாராம்?

By Staff

மும்பை: ஒல்லி பெல்லியான நடிகை சமீப காலமாக சினிமாவில் கலக்கோ கலக்குன்னு கலக்கிக் கொண்டு வருகிறார். அதிக படங்களில் நடிகை கமிட் ஆகி நடித்து வருவதற்கு காரணமே அட்ஜெஸ்ட்மென்ட் விஷயத்தில் நடிகை யாருக்கும் எந்தவொரு கண்டிஷனும் போடாமல் முக்கியப்புள்ளிகளுக்கு முழு விருந்து கொடுத்து வருவது தான் என்கின்றனர்.

வாடகைத் தாயாகவும், புராண படங்களில் நடித்து வந்து பிரபலமான அந்த நடிகை அடிக்கடி வெளிநாடுகளுக்கு விளம்பர சூட்டிங் என சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஆனால், நடிகையை தவிர வேறு எந்தவொரு இயக்குநரும் டீமும் வெளிநாட்டுக்கு செல்வதில்லையாம்.

Producer wife caught red handed both her husband and young actress in a same room?

2 நாள் முன்பே: ஆனால், ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் நடிகை வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னதாகவே இயக்குநருடன் மீட்டிங், லொகேஷன் மேனேஜருடன் சந்திப்பு என தனது மனைவிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு நடிகை செல்லும் வெளிநாடுகளுக்கு மாதம் ஒரு முறை என கடந்த 6 மாதங்களாக அந்த தயாரிப்பாளர் முன்பே சென்று எந்தவொரு விஷயமும் லீக் ஆகாத படி அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக பார்த்து விட்ட பின்னர் தான் அந்த நடிகையை விமானத்தில் கிளம்பி வரச் சொல்லி ஜாலி செய்திருக்கிறார் என திடுக்கிட வைக்கின்றனர்.

தொடர்ந்து அதே ஹீரோயினுடன்: தங்கள் கம்பெனியில் 6 படங்கள் தயாரித்தால் அதிகமாக 4 படங்களில் அதே ஹீரோயின் புக் செய்யப்பட்டுள்ளதை நோட் பண்ண தயாரிப்பாளரின் மனைவி சீக்ரெட்டாக விமான விபரங்களை கலெக்ட் செய்து இருக்கிறாராம். நடிகை செல்லும் இடத்திற்கோ, அவர் செல்லும் போதோ தனது கணவர் அந்த நாட்டுக்கே செல்லாத அளவுக்கு பக்காவான ஏற்பாடுகள் இருந்த நிலையில், அந்த அளவுக்கு பக்காவாக ஸ்க்ரீன்பிளே செய்து தயாரிப்பாளர் உல்லாச வாழ்க்கையை சீக்ரெட்டாக நடிகையுடன் இருந்திருக்கிறார்.

சிக்கிய கணவர்: ஆனால், மாதம் மாதம் நடிகை விளம்பர சூட்டிங்கிற்காக செல்வது போல வெளிநாட்டுக்கு சென்று வருவதும், தனது கணவர் வேறு ஒரு நாட்டுக்கு செல்வது போல டிக்கெட் புக் செய்து விட்டு கிளம்பி விடுவதையும் பார்த்த மனைவிக்கு சந்தேகம் கிளம்ப விளம்பர இயக்குநர்கள் பக்கம் தனது விசாரணையை தொடங்க, அந்த நடிகையை வைத்து சமீப காலமாக விளம்பரங்கள் தயாரிக்கவில்லை என்றும் அப்படியே தயாரித்தாலும் மும்பையிலேயே க்ரீன் மேட்டில் எடுத்து முடித்து விடுவோம் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர், நடிகையை வேவு பார்த்ததில் நடிகையுடன் கணவர் ஒரே நாட்டில் ஒரே ரூமில் இருந்ததை மனைவி கண்டு பிடித்து விட்டாராம்.

துபாய் ஹோட்டலில் சிக்கிட்டாராம்: சமீபத்தில் பட புரமோஷனுக்காக நடிகை சென்ற போது அவரை ஃபாலோ பண்ண தயாரிப்பாளரின் மனைவி துபாய் ஹோட்டலில் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டதாகவும் இனிமேல் கணவர் பக்கமே நடிகை தலை வைத்து படுக்கக் கூடாது என வார்ன் செய்து அனுப்பிவிட்டு கணவருக்கு கும்மாங்குத்து குத்தியிருப்பதாகவும் கணவர் மீது விரைவில் ஆக்‌ஷன் எடுப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X