»   »  அது அப்ப... இது இப்ப.. கால்ஷீட் வேண்டாம் என்று 'தலை'தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்!

அது அப்ப... இது இப்ப.. கால்ஷீட் வேண்டாம் என்று 'தலை'தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்திய படம் தந்த படுதோல்வியால் அந்த முன்னணி நடிகரின் நிலை பரிதாபத்துக்குரியதாகி விட்டது.

டாப் நடிகர்கள் வரிசையில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் மாறி மாறி இருந்த நடிகரின் கால்ஷீட் வேண்டி கடந்த மாதம் வரை தவம் இருந்தனர் தயாரிப்பாளர்கள். எவ்வளவு பட்ஜெட் ஆனாலும் பரவாயில்லை என்று க்யூவில் இருந்தவர்களில் அந்த கல்வித் தந்தையும் ஒருவர்.

Producers avoiding top actor

ஆனால் இப்போது நடிகரின் மார்க்கெட் இறங்கி விட்டது. சமீபத்திய படத்தின் படு தோல்வியால் நஷ்டம் கண்ட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், சம்பளம் வாங்காத இயக்குநர் என்று யாரைப் பற்றியும் நடிகர் கவலைப்படாததால் அவரை வைத்துப் படமெடுக்க யோசிக்கிறார்களாம்.

இந்த பட இழப்பீடும் நம் தலையில் விழுந்தால் என்ன ஆவது என்று நடிகரின் கால்ஷீட்டே வேண்டாம் என்று நழுவுகிறாராம் கல்வித் தந்தை.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Leading Tamil producers are avoiding that top actor after recent huge flop.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil