»   »  காதலர் ஸ்பாட்டுக்கு வரக் கூடாது: சர்ச்சை நாயகிக்கு கண்டிஷன்

காதலர் ஸ்பாட்டுக்கு வரக் கூடாது: சர்ச்சை நாயகிக்கு கண்டிஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சை நாயகி இப்போது இயக்குனர் ஒருவருடன் நெருக்கத்தில் இருக்கிறார். நாயகி நடிப்பதற்கு கதை கேட்டு ஓகே சொல்வதெல்லாம் இயக்குனர்
தான். அதோடு நின்று கொண்டால் பரவாயில்லை.

நடிகை நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே விசிட் அடித்து நடிகையின் கவனத்தை முழுக்க முழுக்க தன் பக்கமே இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்கிறாராம். இதனால் ஷூட்டிங் தடைபட்டு நிற்கிறது.

Producers' condition to leading actress

இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் புகார் சொல்ல, உங்க காதலர் வராமப் பார்த்துக்குங்க... என்று ஸாஃப்டாக சொல்லி வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ஆனால் நடிகையோ எனக்கு அனாவசிய தொல்லைகள் இருக்க கூடாதுனு நான் தான் பாதுகாப்புக்கு வர சொல்றேன்... அவர் இல்லென்னா நான் நடிக்கமாட்டேன் என்று கறாராக சொல்லிவிடுகிறாராம்.

பாவம் இயக்குனர்கள்!

English summary
Producers have reportedly warned a leading actress not to bring her boyfriend to the shootingspot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil