»   »  விளம்பரப்படுத்தாமல் கிடாயை கொன்று விட்ட தயாரிப்பு நிறுவனம்!

விளம்பரப்படுத்தாமல் கிடாயை கொன்று விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்ப்ரேட் கம்பெனிகள் படம் எடுக்க வந்தால் இதுதான் நடக்கும்... என்று மூத்த படைப்பாளிகள் சீறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த கார்ப்பரேட் கம்பெனி தயாரித்து கடந்த வாரம் ரிலீஸான ஆடு படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால் சென்னையைத் தாண்டினால் யாருக்கும் அந்த படம் ரிலீஸ் ஆனதே தெரியவில்லை.

Production company killed its own movie

காரணம் அந்த நிறுவனம் புரமோஷன் விஷயத்தில் காட்டிய கஞ்சத்தனம். இதற்கு முன்னர் அந்த படம் வெளியிட்ட ரசிகர்களின் சண்டை பீரியட் படத்துக்கும் இதே கதி தான் ஏற்பட்டது.

கார்ப்பரேட் கம்பெனி என்று நம்பிப்போனால் இப்படி பழி வாங்கிவிட்டார்களே என்று நொந்து போயிருக்கின்றனர் இரண்டு இயக்குநர்களும். இத்தனைக்கும் இரண்டு படங்களுமே சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவைதான்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Two young directors alleged that the Mumbai based corporate company has killed their latest release film by poor publicity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil