»   »  'நீயும் நானும் ஒண்ணு'... படக்குழுவை சமாதானம் செய்த பஞ்ச் நடிகர்

'நீயும் நானும் ஒண்ணு'... படக்குழுவை சமாதானம் செய்த பஞ்ச் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் நடித்து வரும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மத்தியில் உரசல்கள் எழுந்ததை அறிந்த தளபதி நடிகர், அவர்களை சமாதானம் செய்திருக்கிறாராம்.

இரண்டெழுத்துப் படத்தின் வெற்றிக்குப் பின் தன்னை அழகாகாகக் காட்டிய இயக்குனரின் படத்தில் நடிகர் நடித்து வருகிறார்.

Punch Actor Advice His Movie Crew

நடிகர் 2 ஹீரோயின்களுடன் நடித்து வரும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இடையே படம் ஆரம்பித்ததில் இருந்தே கருத்து வேறுபாடாம்.

இது அரசல்புரசலாக நடிகரின் காதை எட்ட அனைவரையும் கூப்பிட்டு இது நம்ம படம் எல்லோரும் சேர்ந்து வேலை செய்யணும், என்று அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்.

நடிகரின் அட்வைஸால் தற்போது தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்து வருகின்றனராம்.

English summary
Sources Said Punch Actor Advice his movie crew Technicians.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil