»   »  இந்த நடிகரின் 'பாடி' வரலாற்றிலேயே முதல் முறையாக.. எடையைக் குறைக்கிறாராம்.. படத்துக்காக!

இந்த நடிகரின் 'பாடி' வரலாற்றிலேயே முதல் முறையாக.. எடையைக் குறைக்கிறாராம்.. படத்துக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை வேடமிட்டு நடித்து வரும் புதிய படத்தில் 'பஞ்ச்' நடிகர் உடல் எடையைக் குறைத்து நடிக்கப் போவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

போலீஸ் படத்தைத் தொடர்ந்து தமிழான இயக்குநர் படத்தில் நடிகர் நடித்து வருகிறார். 2 ஹீரோயின்களுடன் நடித்து வரும் இப்படத்தில் நடிகர் இரட்டை வேடமிட்டு நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு கெட்டப்பிற்காக நடிகர் உடல் எடையைக் குறைக்கப் போவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுவரை நடித்த எந்த படத்திலும் நடிகர் தோற்றத்திற்காக பெரிதும் மெனக்கெட்டதில்லை.

இதனால் நடிகர் எடுக்கும் இந்த ரிஸ்க் அவருக்கு கைகொடுக்குமா? என்ற விவாதங்களுக்கும் கோலிவுட்டில் குறைவில்லை.

English summary
Sources Said Punch Actor Weight Loss his Upcoming Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil