»   »  இன்னும் ஒரு கோடியைக்கூட தொடலையே டீசர்? வருத்தத்தில் இளைய நடிகர்!

இன்னும் ஒரு கோடியைக்கூட தொடலையே டீசர்? வருத்தத்தில் இளைய நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று துடித்தவர்/ துடித்துக்கொண்டிருப்பவர் அந்த இளைய நடிகர். ஆனால் அது நடக்குமா?

நடிகர் நடித்திருக்கும் டீசர் அண்மையில் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னர் வெளியிடப்பட்டது. ஒரு வாரம் தாண்டியும் இன்னும் பத்து மில்லியனைக் கூட தொடவில்லை டீசரின் பார்வையாளர்களின் எண்ணிக்கை. நடிகரின் ரசிகர்களுக்கே டீசர் பிடிக்கவில்லை. முக்கியமாக நடிகரின் விக் நாராசமாக மாறி டீசரையே காமெடி டீசராக்கி விட்டது. இதில் நடிகர் படு அப்செட்டாம்.

Punch hero's latest movie teaser not satisfy his fans

உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்றோம்... இந்த டீசரை கட் பண்ணியது நடிகர் தானாம். எந்தெந்த காட்சிகள் வரவேண்டும் என்பதை குறித்துக் கொடுத்துவிட்டு அதுக்கு மேல உங்க விருப்பம் என்று சொல்லிவிட்டாராம். நடிகர் பேச்சை மீற முடியாமல் அப்படியே கட் செய்து விட்டிருக்கிறார் இயக்குநர்.

ரிமெம்பர்.... 'நீ என்ன வசூல் மன்னனா?' பஞ்ச்!

குறிப்பு: டிவி ஹீரோ நடித்து வெளியான படத்தின் டீசரே ஒரு வாரத்தில் ஒரு கோடியைத் தாண்டியது...

Read more about: gossip, கிசுகிசு
English summary
Punch hero is upset for his upcoming movie teaser not even crossed one crore views in a week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil