»   »  புஷ்பா புருஷனை ஹீரோவாக்கும் முயற்சியில் பொன்னான இயக்குநர்?

புஷ்பா புருஷனை ஹீரோவாக்கும் முயற்சியில் பொன்னான இயக்குநர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொன்னான இயக்குநர் சிவ நடிகரை வைத்து இயக்கிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். இயக்குநரிடம் இருக்கும் திறமையைப் பார்த்து அவரை தன் க்ரூப்புக்குள்ளேயே வைத்து பொத்தி பொத்தி பார்த்துக்கொள்கிறார் அந்த ஹீரோ.

இரண்டு ஹிட்களோடு இப்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார். ஆனால் இயக்குநருக்கு ஹீரோவின் கம்பெனி தரும் சம்பளம் திருப்தியாக இல்லையாம்.

அடுத்த படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்க முடிவு செய்திருக்கிறாராம். அந்த படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல அந்த இயக்குநரின் ஆஸ்தான காமெடியனான புஷ்பா புருஷன்தான்.

பரோட்டா 'ஒரு இயக்குநர் சொல்லி' தான் ஸ்லிம் ஆனதாக சொல்கிறாரே... அந்த இயக்குநர் இவர்தானாம்.

குட் காம்பினேஷன்!

Read more about: gossip கிசுகிசு
English summary
That gold director is now directing third film with tv hero and now decided to direct his favourite comedian as hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil