»   »  காப்பி அடிச்சும் சிரிக்க வைக்கத் தெரியலையே… சிரிக்கும் வைகைப் புயல்!

காப்பி அடிச்சும் சிரிக்க வைக்கத் தெரியலையே… சிரிக்கும் வைகைப் புயல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புயல் காமெடி இல்லாததும், சாண்டல் ஹீரோவானதும் சில மொக்கை காமெடியன்களுக்கு வசதியாகப் போய்விட்டது. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற ரீதியில் எல்லா படங்களும் இவர்களைத் தேடியே செல்கின்றன. வந்த வரை லாபம் என்று எல்லா படங்களையும் ஒப்புக்கொள்ளும் இவர்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க சின்ன ஈடுபாடு கூட காட்டுவதில்லை.

பரோட்டா காமெடி நடித்த இரண்டு படங்கள் கடந்த இரண்டு வாரத்தில் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகின. இரண்டிலுமே வைகைப் புயலின் பழைய காமெடிகளைத்தான் உல்டா அடித்திருந்தார் காமெடியன். ஆனாலும் தியேட்டரில் ரசிகர்கள் சிரிப்பதற்கு பதில் கடுப்புதான் ஆகினர். இப்படியே போனா என்னத்துக்கு ஆகுறது? என்று புலம்புகிறாராம் காமெடி.

Puyal Comedian's comment on parotta actor

என்னை காப்பி அடிச்சும் கூட சிரிக்க வைக்க முடியலைன்னா அவனுக்கு காமெடியே வராதுன்னுதானே அர்த்தம்... அவனை தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க... என்று கிண்டல் அடிக்கிறாராம் புயல்.

கரெக்டுதாண்ணே...

Read more about: gossip, கிசுகிசு
English summary
Puyal comedian has recently commented on parotta comedian and his poor comedies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil