»   »  மூணு பேர்ல ஒருத்தர்னு தெரிஞ்சும் பில்டப் கொடுக்கும் புயல் காமெடி!

மூணு பேர்ல ஒருத்தர்னு தெரிஞ்சும் பில்டப் கொடுக்கும் புயல் காமெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீ எண்ட்ரியில் வந்தாலும்கூட அட்ராசிட்டியில் குறைவில்லாமல் இருந்ததால் புயல் காமெடி பக்கம் செல்ல தயாரிப்பாளர்கள் அஞ்சுகின்றனர். தளபதியின் அடுத்த படத்தில் காமெடியனாக நடித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

புதிதாக கமிட் செய்ய வருபவர்களிடம் மொத்த விரல்களையும் காட்டி எக்கச்சக்க சம்பளம் கேட்கிறாராம். கட்டாது என்று சொன்னால் தளபதியுடன் நடிக்கும் படத்தை காரணம் காட்டுகிறாராம். அந்த படம் வந்ததும் என் லெவல் வேற என்று சொல்கிறாராம்.

Puyal Comedian's over buildup

அந்தப் படத்தில் மொத்தம் மூன்று காமெடியன்கள். மூன்று பேர்களில் ஒருவராக நடிப்பதற்கே இந்த பில்டப்பா? படம் வரட்டும்... என்று திரும்புகின்றனர் ரிஜெக்டட் புரடியூஸர்ஸ்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Puyal comedian giving build up about upcoming Thalapathy film even there are three comedians in that film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil