»   »  வளர்ந்தாச்சுல்ல... இனிமே நோ அட்ஜஸ்ட்மெண்ட்... கறாரான ராணி நடிகை!!

வளர்ந்தாச்சுல்ல... இனிமே நோ அட்ஜஸ்ட்மெண்ட்... கறாரான ராணி நடிகை!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சம்பள விஷயத்தில் அடம்பிடிக்கும் ராணி நடிகை- வீடியோ

ஓரளவுக்கு முன்னணி ஹீரோயினாக வரும் வரை சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துதான் ஆக வேண்டும். அப்படித்தான் முன்பெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொண்ட ராணி நடிகை, இப்போது தன்னை தேடி வாய்ப்புகள் வருவதால் அட்ஜஸ்ட் செய்ய மறுக்கிறாராம்.

இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்பது சம்பளம் விஷயம்தான். பேய்ப் படம் ஒன்றின் மூலம் அறிமுகமான ராணி நடிகை ஆரம்பத்தில் சம்பள விஷயத்தில் ரொம்பவே அட்ஜஸ்ட் செய்துகொண்டார். 20 லட்சம்தான் சம்பளம். அட்வான்ஸ் ஒன்றோ இரண்டோ கொடுத்தால் போதும் என்று விட்டுக்கொடுத்தவர் நடிகை.

இப்போது இளம் ஹீரோக்களின் ஒரே விருப்பமாக ஆகிவிட்டார். எனவே சம்பளத்தை 50 லட்சமாக அதிரடியாக ஏற்றியதோடு முன்புபோல் அட்ஜஸ்ட் செய்துகொள்வதையும் விரும்பவில்லையாம்.

நடிகையின் இந்த அதிரடி மாற்றத்தால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அவரை புக் செய்யலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That queen name actress is refusing to adjust in her salary after reached a hight in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil