»   »  கேரியரை தூக்கி நிறுத்த இந்த நடிகை செய்ததை பாருங்க...!

கேரியரை தூக்கி நிறுத்த இந்த நடிகை செய்ததை பாருங்க...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மங்களகரமான நடிகை படுகவர்ச்சியாக நடித்திருக்கும் படத்தின் ஸ்டில்களும் வீடியோக்களும்தான் சில தினங்களாக வைரல் அடித்தன. அது எல்லாமே நடிகையின் ஏற்பாடுதானாம்.

நடிகைக்கு எந்த மொழியிலுமே வாய்ப்பு இல்லாமல் திருமணத்தை நோக்கிld தள்ளப்பட்டார். இந்நிலையில்தான் கிளாமராக நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த படம் நினைவுக்கு வந்திருக்கிறது. அதைத் தனது சொந்த செலவில் தூசி தட்டி எடுத்து ரிலீஸ் செய்கிறாராம். அந்த ஸ்டில்களின் விளைவாக இப்போது சில படங்கள் கிடைத்திருக்கின்றன.

கிளாமருக்கு தகுந்தாற்போல் சம்பளம் கேட்பவர் மொழி பாகுபாடு இல்லாமல் எல்லா மொழிகளிலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That Raai actress has spent her own money for release her film to get new offers again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil