»   »  ராதா கண்ட்ரோல் சுந்தரா டிராவல்ஸ் ராதா மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள ரீல் நம்பர் 15 படத்தின் பெயர் இப்போதுஅடாவடி என்று மாறிவிட்டது.சத்யராஜ், ராதா, ஈரான் நடிகை பர்வேஸ், சுஜா ஆகியோர் சேர்ந்து ஆட்டம் போட்டு வரும் தான் அடாவடி.கேரளத்தைச் சேர்ந்த ராதாவுக்கு "சுந்தரா டிராவல்ஸ்" படம் கைகொடுக்காமல் போனதால் சிங்கிள் டான்ஸுக்காகவாய்ப்பு கேட்டு படிப் படியாக ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார்.வாய்ப்புகள் ஏதும் சிக்காவிட்டாலும் ஒரு வசமான தயாரிப்பாளர் சிக்கினார். அவரோடு கொஞ்ச காலம் டைம்பாஸ் செய்து கொண்டிருந்த ராதாவுக்கு மீண்டும் நடிப்பு ஞாபகம் வந்துவிட சான்ஸ் வேட்டையில் மீண்டும்இறங்கினார்.அப்படியாக அலைந்தவர் சத்யராஜ் கண்ணில் பட தனது அடாவடி படத்தில் மெயின் ஹீரோயின் ஆக்கிவிட்டார்.இந்தப் படத்தில் இரானைச் சேர்ந்த பர்வேசும் கேரளத்தைச் சேர்ந்த இன்னொரு வரவான சுஜாவும் சத்யராஜுக்குஜோடிகள். ஆனாலும் ராதாவுக்கே தனி கவனம் தந்து வருகிறாராம் சத்யராஜ்.ஆனால், தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லி ராதாவை படத்திலிருந்து தூக்க முடிவுசெய்தாராம் இயக்குனர் பரத் ஹன்னா (இவரது ஒரிஜினல் பெயர் சிவராஜ். நியூமராலஜி படுத்தும் பாட்டால்ஹன்னா ஆகிவிட்டார் இந்த அண்ணா). அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை டைரக்டர் தேட, இதைத்தெரிந்து கொண்ட ராதா, சத்யராஜிடம் சென்று விசும்பினாராம்.ராதா விசும்பினால் சத்யராஜால் தாங்க முடியுமா. உடனே பேச வேண்டிய விதத்தில் பேசி ராதாவை படத்தில்ஸ்டெடி செய்துவிட்டாராம் சத்யராஜ். இதனால் இப்போது சத்யராஜுடன் மேலும் நெருக்கம் காட்டி நடித்துவருகிறாரா ராதா.படத்தல் சத்யராஜ் டைக்டராக நடிக்க ராதா நடிகையாக நடிக்கிறார் என்பது தான் விசேஷம். ஓவராக ஆட்டம்போடும் நடிகையை டைரக்டர் தனது கண்ட்ரோலில் கொண்டு வருவது தான் படத்தின் கதையாம்.எல்லாம் கண்ட்ரோல்ல இருந்தா சரி...

ராதா கண்ட்ரோல் சுந்தரா டிராவல்ஸ் ராதா மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள ரீல் நம்பர் 15 படத்தின் பெயர் இப்போதுஅடாவடி என்று மாறிவிட்டது.சத்யராஜ், ராதா, ஈரான் நடிகை பர்வேஸ், சுஜா ஆகியோர் சேர்ந்து ஆட்டம் போட்டு வரும் தான் அடாவடி.கேரளத்தைச் சேர்ந்த ராதாவுக்கு "சுந்தரா டிராவல்ஸ்" படம் கைகொடுக்காமல் போனதால் சிங்கிள் டான்ஸுக்காகவாய்ப்பு கேட்டு படிப் படியாக ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார்.வாய்ப்புகள் ஏதும் சிக்காவிட்டாலும் ஒரு வசமான தயாரிப்பாளர் சிக்கினார். அவரோடு கொஞ்ச காலம் டைம்பாஸ் செய்து கொண்டிருந்த ராதாவுக்கு மீண்டும் நடிப்பு ஞாபகம் வந்துவிட சான்ஸ் வேட்டையில் மீண்டும்இறங்கினார்.அப்படியாக அலைந்தவர் சத்யராஜ் கண்ணில் பட தனது அடாவடி படத்தில் மெயின் ஹீரோயின் ஆக்கிவிட்டார்.இந்தப் படத்தில் இரானைச் சேர்ந்த பர்வேசும் கேரளத்தைச் சேர்ந்த இன்னொரு வரவான சுஜாவும் சத்யராஜுக்குஜோடிகள். ஆனாலும் ராதாவுக்கே தனி கவனம் தந்து வருகிறாராம் சத்யராஜ்.ஆனால், தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லி ராதாவை படத்திலிருந்து தூக்க முடிவுசெய்தாராம் இயக்குனர் பரத் ஹன்னா (இவரது ஒரிஜினல் பெயர் சிவராஜ். நியூமராலஜி படுத்தும் பாட்டால்ஹன்னா ஆகிவிட்டார் இந்த அண்ணா). அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை டைரக்டர் தேட, இதைத்தெரிந்து கொண்ட ராதா, சத்யராஜிடம் சென்று விசும்பினாராம்.ராதா விசும்பினால் சத்யராஜால் தாங்க முடியுமா. உடனே பேச வேண்டிய விதத்தில் பேசி ராதாவை படத்தில்ஸ்டெடி செய்துவிட்டாராம் சத்யராஜ். இதனால் இப்போது சத்யராஜுடன் மேலும் நெருக்கம் காட்டி நடித்துவருகிறாரா ராதா.படத்தல் சத்யராஜ் டைக்டராக நடிக்க ராதா நடிகையாக நடிக்கிறார் என்பது தான் விசேஷம். ஓவராக ஆட்டம்போடும் நடிகையை டைரக்டர் தனது கண்ட்ரோலில் கொண்டு வருவது தான் படத்தின் கதையாம்.எல்லாம் கண்ட்ரோல்ல இருந்தா சரி...

Subscribe to Oneindia Tamil

சுந்தரா டிராவல்ஸ் ராதா மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள ரீல் நம்பர் 15 படத்தின் பெயர் இப்போதுஅடாவடி என்று மாறிவிட்டது.

சத்யராஜ், ராதா, ஈரான் நடிகை பர்வேஸ், சுஜா ஆகியோர் சேர்ந்து ஆட்டம் போட்டு வரும் தான் அடாவடி.

கேரளத்தைச் சேர்ந்த ராதாவுக்கு "சுந்தரா டிராவல்ஸ்" படம் கைகொடுக்காமல் போனதால் சிங்கிள் டான்ஸுக்காகவாய்ப்பு கேட்டு படிப் படியாக ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார்.

வாய்ப்புகள் ஏதும் சிக்காவிட்டாலும் ஒரு வசமான தயாரிப்பாளர் சிக்கினார். அவரோடு கொஞ்ச காலம் டைம்பாஸ் செய்து கொண்டிருந்த ராதாவுக்கு மீண்டும் நடிப்பு ஞாபகம் வந்துவிட சான்ஸ் வேட்டையில் மீண்டும்இறங்கினார்.

அப்படியாக அலைந்தவர் சத்யராஜ் கண்ணில் பட தனது அடாவடி படத்தில் மெயின் ஹீரோயின் ஆக்கிவிட்டார்.

இந்தப் படத்தில் இரானைச் சேர்ந்த பர்வேசும் கேரளத்தைச் சேர்ந்த இன்னொரு வரவான சுஜாவும் சத்யராஜுக்குஜோடிகள். ஆனாலும் ராதாவுக்கே தனி கவனம் தந்து வருகிறாராம் சத்யராஜ்.

ஆனால், தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லி ராதாவை படத்திலிருந்து தூக்க முடிவுசெய்தாராம் இயக்குனர் பரத் ஹன்னா (இவரது ஒரிஜினல் பெயர் சிவராஜ். நியூமராலஜி படுத்தும் பாட்டால்ஹன்னா ஆகிவிட்டார் இந்த அண்ணா). அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை டைரக்டர் தேட, இதைத்தெரிந்து கொண்ட ராதா, சத்யராஜிடம் சென்று விசும்பினாராம்.
ராதா விசும்பினால் சத்யராஜால் தாங்க முடியுமா. உடனே பேச வேண்டிய விதத்தில் பேசி ராதாவை படத்தில்ஸ்டெடி செய்துவிட்டாராம் சத்யராஜ். இதனால் இப்போது சத்யராஜுடன் மேலும் நெருக்கம் காட்டி நடித்துவருகிறாரா ராதா.
படத்தல் சத்யராஜ் டைக்டராக நடிக்க ராதா நடிகையாக நடிக்கிறார் என்பது தான் விசேஷம். ஓவராக ஆட்டம்போடும் நடிகையை டைரக்டர் தனது கண்ட்ரோலில் கொண்டு வருவது தான் படத்தின் கதையாம்.

எல்லாம் கண்ட்ரோல்ல இருந்தா சரி...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil