»   »  சரி... ஒரு பாட்டுக்குத்தானே ஆடணும்... இருபது லட்சம் குடுங்க!

சரி... ஒரு பாட்டுக்குத்தானே ஆடணும்... இருபது லட்சம் குடுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மங்களகரமான ராய் நடிகைக்கு ஹீரோயின் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கையில் ஒரே ஒரு சின்ன பட்ஜெட் பேய் படம்தான் இருக்கிறது. எனவே ஒரு பாடலுக்கு ஆடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

மாஸ்டருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பவரை ஐட்டம் பாடலுக்கு ஆடத் தொடர்ந்து அழைக்கிறார்களாம். இந்த டான்ஸுக்கு இருக்கும் மதிப்பை உணர்ந்து ஒரு பாடலுக்கு ஆடவும் ஒரு படத்துக்கான சம்பளம் கேட்கிறாராம். வாய்ப்பில்லாததால் தனது சம்பளத்தை 20 லட்சமாக்கி விட்டார் நடிகை.

20 லட்சம்னா பெரிய படம் மட்டும்தானே வரும்... அப்படி ஒரு கணக்கு!

English summary
Sources say that Rai actress is demanding Rs 20 lakhs for performing item dance.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil