»   »  சல்லு பாய் வலையில் ரஜினி ஹீரோயின்?

சல்லு பாய் வலையில் ரஜினி ஹீரோயின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சல்மான் கானுக்கு தென்னிந்திய நடிகைகள், அதுவும் தமிழ் நடிகைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும் போல... இங்கே பீக்கில் இருந்த அசின் கஜினி ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் போனார். அப்படி போனவர் சல்மான் கானுடன் சேர்ந்து வாண்டட் படத்தில் நடித்தார். அதன்பிறகு சல்மான் கானின் காதலியாகி விட்டார்.

தனி வீடு அளவுக்கு போன இந்த ரிலேஷன்ஷிப்பும் ப்ரேக் அப் ஆனது. அசின் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

Rajini heroine's love affair with Sallu bhai

இப்போது சல்மான் கானின் வலையில் விழுந்திருப்பது நம்ம எமி ஜாக்ஸன். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.ஓ வில் நடித்து வரும் எமி ஜாக்ஸனுக்கு பாலிவுட்டிலும் நல்ல பேர்.

எமி ஜாக்சன் இப்போது சல்லுவுடன் டேட்டிங்கில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் கிசுகிசுக்கின்றன. இந்த ரிலேஷன்ஷிப் தான் சல்லுபாய் 2.ஓ ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்கு வரக் காரணம் என்றும் எழுதுகிறார்கள்.

அடப்பாவிகளா... சல்லு பாய் வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிக்காகத் தான்...!

English summary
Bollywood media wildly spreading gossips about Salman Khan - Amy Jackson love affair.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil