»   »  திறந்து மூடும் ராணி முகர்ஜி!

திறந்து மூடும் ராணி முகர்ஜி!

Subscribe to Oneindia Tamil

ராணி முகர்ஜியின் கிளு கிளு வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி ஜிலுஜிலுக்க வைத்துள்ளது.

அவ்வப்போது முன்னணி நடிகைகளின் பலான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியும், சிடிக்களில் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.

இவற்றில் பெரும்பாலானவை கிராபிக்ஸ் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால் சில காட்சிள் நிஜமானவையாக இருந்து மெய் சிலிர்க்க வைத்து விடும்.

முன்பு திரிஷாவின் குளியல் காட்சி வெளியாகி சூடேற்றியது. இது கிராபிக்ஸ் என்பதை திரிஷாவால் நிரூபிக்க முடியவில்லை. அதேபோல சில மாதங்களுக்கு முன்பு சொர்ணமால்யாவின் பலான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் இந்தி நடிகை ராணி முகர்ஜியின் பலான காட்சி ஒன்று இணையதளங்களில் ரவுண்ட் அடித்து வருகிறது. சில விநாடிகளே வரும் அந்தக் காட்சியில் ராணி முகர்ஜி தனது மேல் சட்டையை திறந்து மூடுகிறார். சில விநாடிகளே இந்தக் காட்சி இருந்தாலும், ஒளிவுமறைவின்றி எல்லாமே தெளிவாக தெரிந்து பயமுறுத்துகிறது.

இந்தக் காட்சியில் கிராபிக்ஸ் வேலை இருக்கலாம் என கூறப்பட்டாலும் கூட, இது பிளேபாய் பத்திரிக்கைக்காக கடந்த 2005ம் ஆண்டு ராணி முகர்ஜி கொடுத்த போஸ். இதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை பெற்றுக் கொண்டார் ராணி என்றும் கூறப்படுகிறது.

உண்மை என்னவோ, ராணியே சொன்னால்தான் ஆச்சு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil