»   »  சாமிக்கும், சங்கீதாவுக்கும்? அண்ணி சங்கீதா (முன்பு ரசிகா) குறித்து கிசுகிசுக்கள் உருண்டு கொண்டிருக்கின்றன.உயிர் படத்தில் கொழுந்தன் மீது கண் வைக்கும் அண்ணியாக வந்து அசத்திய சங்கீதாஏகப்பட்ட பாராட்டுக்களையும், வசவுகளையும் ஒரே நேரத்தில் பெற்று திணறிக்கொண்டிருக்கிறார். இப்போது சங்கீதா குறித்து கோலிவுட்டில் படு சுவாரஸ்யமானகிசுகிசு.சங்கீதாவுக்கும் உயிர் பட இயக்குனர் சாமிக்கும் கசமுசா என்பதே அந்த கிசுகிசுவின்சாராம்சம். இருவரும் படுடீப்பாக காதலிப்பதாகவும், இணைந்தே பல இடங்களுக்குப்போவதாகவும் கோலிவுட் குருவிகள் சொல்கின்றன.இதை சங்கீதா மறுக்கவும் இல்லை ஆமாம் என்றும் சொல்லவில்லை.சங்கீதாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத்தான், உயிர் பட விளம்பரங்களில்சங்கீதாவை பெரிதாக புகழ்ந்தும், காமவெறி பிடித்த அண்ணி வேடத்தைநியாயபபடுத்தியும் விளம்பரம் செய்து வருகிறாராம் சாமி. விளம்பரங்களில் நாயகன் ஸ்ரீகாந்த்தை சுத்தாக இருட்டடிப்பு செய்துவிட்டார் சாமி.சாமி ஏற்கனவே கல்யாணமாகி விட்டவர். குழந்தை குட்டியோடு இருக்கும் அவரைசங்கீதாவுடன் இணைத்து கோலிவுட் குசும்பர்கள் கிசுகிசுவை கிளப்பி விட்டு ஒண்ணும்தெரியாதது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.சில காலத்திற்கு முன்பு டோலிவுட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளருக்கும்,சங்கீதாவுக்கும் காதல் என்று கிசுகிசு வந்து கொண்டிருந்தது. பின்னர் அவருடன்சங்கீதா செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. அப்போதும் சங்கீதா அதைமறுக்கவில்லை.இப்போது சாமி கூடமுடிச்சுப்போட்டு பேசப்படுகிறார்.எல்லாம் அந்த சாமிக்குத்தான் வெளிச்சம்...

சாமிக்கும், சங்கீதாவுக்கும்? அண்ணி சங்கீதா (முன்பு ரசிகா) குறித்து கிசுகிசுக்கள் உருண்டு கொண்டிருக்கின்றன.உயிர் படத்தில் கொழுந்தன் மீது கண் வைக்கும் அண்ணியாக வந்து அசத்திய சங்கீதாஏகப்பட்ட பாராட்டுக்களையும், வசவுகளையும் ஒரே நேரத்தில் பெற்று திணறிக்கொண்டிருக்கிறார். இப்போது சங்கீதா குறித்து கோலிவுட்டில் படு சுவாரஸ்யமானகிசுகிசு.சங்கீதாவுக்கும் உயிர் பட இயக்குனர் சாமிக்கும் கசமுசா என்பதே அந்த கிசுகிசுவின்சாராம்சம். இருவரும் படுடீப்பாக காதலிப்பதாகவும், இணைந்தே பல இடங்களுக்குப்போவதாகவும் கோலிவுட் குருவிகள் சொல்கின்றன.இதை சங்கீதா மறுக்கவும் இல்லை ஆமாம் என்றும் சொல்லவில்லை.சங்கீதாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத்தான், உயிர் பட விளம்பரங்களில்சங்கீதாவை பெரிதாக புகழ்ந்தும், காமவெறி பிடித்த அண்ணி வேடத்தைநியாயபபடுத்தியும் விளம்பரம் செய்து வருகிறாராம் சாமி. விளம்பரங்களில் நாயகன் ஸ்ரீகாந்த்தை சுத்தாக இருட்டடிப்பு செய்துவிட்டார் சாமி.சாமி ஏற்கனவே கல்யாணமாகி விட்டவர். குழந்தை குட்டியோடு இருக்கும் அவரைசங்கீதாவுடன் இணைத்து கோலிவுட் குசும்பர்கள் கிசுகிசுவை கிளப்பி விட்டு ஒண்ணும்தெரியாதது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.சில காலத்திற்கு முன்பு டோலிவுட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளருக்கும்,சங்கீதாவுக்கும் காதல் என்று கிசுகிசு வந்து கொண்டிருந்தது. பின்னர் அவருடன்சங்கீதா செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. அப்போதும் சங்கீதா அதைமறுக்கவில்லை.இப்போது சாமி கூடமுடிச்சுப்போட்டு பேசப்படுகிறார்.எல்லாம் அந்த சாமிக்குத்தான் வெளிச்சம்...

Subscribe to Oneindia Tamil
அண்ணி சங்கீதா (முன்பு ரசிகா) குறித்து கிசுகிசுக்கள் உருண்டு கொண்டிருக்கின்றன.

உயிர் படத்தில் கொழுந்தன் மீது கண் வைக்கும் அண்ணியாக வந்து அசத்திய சங்கீதாஏகப்பட்ட பாராட்டுக்களையும், வசவுகளையும் ஒரே நேரத்தில் பெற்று திணறிக்கொண்டிருக்கிறார். இப்போது சங்கீதா குறித்து கோலிவுட்டில் படு சுவாரஸ்யமானகிசுகிசு.

சங்கீதாவுக்கும் உயிர் பட இயக்குனர் சாமிக்கும் கசமுசா என்பதே அந்த கிசுகிசுவின்சாராம்சம். இருவரும் படுடீப்பாக காதலிப்பதாகவும், இணைந்தே பல இடங்களுக்குப்போவதாகவும் கோலிவுட் குருவிகள் சொல்கின்றன.

இதை சங்கீதா மறுக்கவும் இல்லை ஆமாம் என்றும் சொல்லவில்லை.

சங்கீதாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத்தான், உயிர் பட விளம்பரங்களில்சங்கீதாவை பெரிதாக புகழ்ந்தும், காமவெறி பிடித்த அண்ணி வேடத்தைநியாயபபடுத்தியும் விளம்பரம் செய்து வருகிறாராம் சாமி.

விளம்பரங்களில் நாயகன் ஸ்ரீகாந்த்தை சுத்தாக இருட்டடிப்பு செய்துவிட்டார் சாமி.

சாமி ஏற்கனவே கல்யாணமாகி விட்டவர். குழந்தை குட்டியோடு இருக்கும் அவரைசங்கீதாவுடன் இணைத்து கோலிவுட் குசும்பர்கள் கிசுகிசுவை கிளப்பி விட்டு ஒண்ணும்தெரியாதது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சில காலத்திற்கு முன்பு டோலிவுட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளருக்கும்,சங்கீதாவுக்கும் காதல் என்று கிசுகிசு வந்து கொண்டிருந்தது. பின்னர் அவருடன்சங்கீதா செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. அப்போதும் சங்கீதா அதைமறுக்கவில்லை.

இப்போது சாமி கூடமுடிச்சுப்போட்டு பேசப்படுகிறார்.

எல்லாம் அந்த சாமிக்குத்தான் வெளிச்சம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil