»   »  ரசிகாவின் ரசிகர்! முன்னாள் ரசிகாவான, இந்நாள் சங்கீதாவுக்கு புது ஃபிரெண்டு கிடைத்துள்ளார். அந்ததோழருடன்தான் எங்கேயும், எப்போதும் சங்கீதம், சந்தோஷமாக சென்றுவருகிறாராம்.ரசிகாவாக சங்கீதா இருந்தபோது ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். மதமதவென இருந்த அப்போதைய ரசிகாவின் உடல் அழகுக்கு பிரபுதேவா,பாண்டியராஜன் என ஒரு சில ஹீரோக்கள் ஜோடி சேர்ந்தார்கள்.ஆனால் அழகும் கிளாமர் தைரியமும் இருந்தும் ஏனோ ரசிகா எடுபடாமல் போய்விட்டார். செகண்ட் ஹீரோயின் அளவுக்கு இறங்கினார். அப்புறம் அதுவும் இல்லாமல்போய் விட்டது. விரக்தியில் வீட்டோடு கிடந்தவரைக் கூப்பிட்டு தனது பிதாமகனில் கஞ்சா லேடிவேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பாலா. கேரக்டர் பேசப்பட்டது, ஆனாலும்சங்கீதாவுக்கு புதிதாக படங்கள் வரவில்லை.என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று கடுப்பாகிப் போன சங்கீதா அதன் பிறகுதீவிர முயற்சிகளை கைவிட்டு விட்டு வந்தால் நடிப்பது என்ற மன பக்குவத்திற்குவந்து விட்டார். இப்போது தெலுங்குப் படங்களில் அவ்வப்போது தலை காட்டிவருகிறார்.இடையில் ஒரு தெலுங்கு புரோடியூசர் மற்றும் ஒரு தெலுங்கு விஐபி ஆகியோருடன்கிசுகிசுக்கப்பட்டார். அதில் ஒருவரை கல்யாணம் செய்யப் போகிறார் ரசிகா என்று கூடதகவல்கள் வந்தன. எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வரும் சங்கீதா இப்போதெல்லாம் ஒருஅட்டகாசமான, கட்டுமஸ்தான வாலிபருடன்தான் வெளியில் போய் வருகிறார்.யார் அந்த ஆணழகன் என்று கேட்டால், குடும்பத்திற்கு வேண்டியவர் என்றுமொட்டையாக பதில் வருகிறது.இன்னும் டீடெய்லாக சொல்லுங்கோ என்று சங்கீதாவைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால், எனது முதல் ரசிகரே இவர்தான். நல்ல கலா ரசிகர். நான் நடிக்கும்வேடங்களை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து, நிறை குறைகளை என்னிடம்விளக்கி என்னைத் தெளிய வைப்பார்.எனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கையான நண்பர். நான் நடிக்கும் கேரக்டர்கள் குறித்துஅவரிடம் ஆலோசிக்க நான் தவறுவதே இல்லை. ரொம்ப நல்ல மனிதர்.. என்று அண்ணே ரொம்ப நல்லவரு.. வல்லவரு ரேஞ்சுக்குஎன்று நீட்டுகிறார் சங்கீதா.சங்கீதாவின் சந்தோஷமே இப்போது அவர்தானாம். அவரைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா என்று கொக்கியைத் தூக்கிப் போட்டபோது, எதற்கு என்று எதிர்கேள்வி கேட்டு நம்மை எகிற வைக்கிறார்.சங்கீதத்தின் நடிப்பை மட்டும் நண்பர் ரசிக்கவில்லை, அவரையே ரசிக்கிறார்,சங்கீதாவும், நண்பரால் சந்தோஷமாக இருக்கிறார் என்று கோலிவுட்டில்குசுகுசுக்கிறார்கள். பட விழாவானாலும் சரி, வேறு நிகழ்ச்சி ஆனாலும் சரி ரசிகாவின் அருகிலேயேஅமர்ந்து கொள்கிறார் இந்த நண்பர்.நிகழ்ச்சியை ரசிகா பார்க்க, ரசிகாவை இவர் பார்த்துக் கொண்டே இருப்பதை பார்க்கவேண்டுமே...

ரசிகாவின் ரசிகர்! முன்னாள் ரசிகாவான, இந்நாள் சங்கீதாவுக்கு புது ஃபிரெண்டு கிடைத்துள்ளார். அந்ததோழருடன்தான் எங்கேயும், எப்போதும் சங்கீதம், சந்தோஷமாக சென்றுவருகிறாராம்.ரசிகாவாக சங்கீதா இருந்தபோது ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். மதமதவென இருந்த அப்போதைய ரசிகாவின் உடல் அழகுக்கு பிரபுதேவா,பாண்டியராஜன் என ஒரு சில ஹீரோக்கள் ஜோடி சேர்ந்தார்கள்.ஆனால் அழகும் கிளாமர் தைரியமும் இருந்தும் ஏனோ ரசிகா எடுபடாமல் போய்விட்டார். செகண்ட் ஹீரோயின் அளவுக்கு இறங்கினார். அப்புறம் அதுவும் இல்லாமல்போய் விட்டது. விரக்தியில் வீட்டோடு கிடந்தவரைக் கூப்பிட்டு தனது பிதாமகனில் கஞ்சா லேடிவேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பாலா. கேரக்டர் பேசப்பட்டது, ஆனாலும்சங்கீதாவுக்கு புதிதாக படங்கள் வரவில்லை.என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று கடுப்பாகிப் போன சங்கீதா அதன் பிறகுதீவிர முயற்சிகளை கைவிட்டு விட்டு வந்தால் நடிப்பது என்ற மன பக்குவத்திற்குவந்து விட்டார். இப்போது தெலுங்குப் படங்களில் அவ்வப்போது தலை காட்டிவருகிறார்.இடையில் ஒரு தெலுங்கு புரோடியூசர் மற்றும் ஒரு தெலுங்கு விஐபி ஆகியோருடன்கிசுகிசுக்கப்பட்டார். அதில் ஒருவரை கல்யாணம் செய்யப் போகிறார் ரசிகா என்று கூடதகவல்கள் வந்தன. எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வரும் சங்கீதா இப்போதெல்லாம் ஒருஅட்டகாசமான, கட்டுமஸ்தான வாலிபருடன்தான் வெளியில் போய் வருகிறார்.யார் அந்த ஆணழகன் என்று கேட்டால், குடும்பத்திற்கு வேண்டியவர் என்றுமொட்டையாக பதில் வருகிறது.இன்னும் டீடெய்லாக சொல்லுங்கோ என்று சங்கீதாவைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால், எனது முதல் ரசிகரே இவர்தான். நல்ல கலா ரசிகர். நான் நடிக்கும்வேடங்களை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து, நிறை குறைகளை என்னிடம்விளக்கி என்னைத் தெளிய வைப்பார்.எனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கையான நண்பர். நான் நடிக்கும் கேரக்டர்கள் குறித்துஅவரிடம் ஆலோசிக்க நான் தவறுவதே இல்லை. ரொம்ப நல்ல மனிதர்.. என்று அண்ணே ரொம்ப நல்லவரு.. வல்லவரு ரேஞ்சுக்குஎன்று நீட்டுகிறார் சங்கீதா.சங்கீதாவின் சந்தோஷமே இப்போது அவர்தானாம். அவரைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா என்று கொக்கியைத் தூக்கிப் போட்டபோது, எதற்கு என்று எதிர்கேள்வி கேட்டு நம்மை எகிற வைக்கிறார்.சங்கீதத்தின் நடிப்பை மட்டும் நண்பர் ரசிக்கவில்லை, அவரையே ரசிக்கிறார்,சங்கீதாவும், நண்பரால் சந்தோஷமாக இருக்கிறார் என்று கோலிவுட்டில்குசுகுசுக்கிறார்கள். பட விழாவானாலும் சரி, வேறு நிகழ்ச்சி ஆனாலும் சரி ரசிகாவின் அருகிலேயேஅமர்ந்து கொள்கிறார் இந்த நண்பர்.நிகழ்ச்சியை ரசிகா பார்க்க, ரசிகாவை இவர் பார்த்துக் கொண்டே இருப்பதை பார்க்கவேண்டுமே...

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் ரசிகாவான, இந்நாள் சங்கீதாவுக்கு புது ஃபிரெண்டு கிடைத்துள்ளார். அந்ததோழருடன்தான் எங்கேயும், எப்போதும் சங்கீதம், சந்தோஷமாக சென்றுவருகிறாராம்.

ரசிகாவாக சங்கீதா இருந்தபோது ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். மதமதவென இருந்த அப்போதைய ரசிகாவின் உடல் அழகுக்கு பிரபுதேவா,பாண்டியராஜன் என ஒரு சில ஹீரோக்கள் ஜோடி சேர்ந்தார்கள்.

ஆனால் அழகும் கிளாமர் தைரியமும் இருந்தும் ஏனோ ரசிகா எடுபடாமல் போய்விட்டார். செகண்ட் ஹீரோயின் அளவுக்கு இறங்கினார். அப்புறம் அதுவும் இல்லாமல்போய் விட்டது.


விரக்தியில் வீட்டோடு கிடந்தவரைக் கூப்பிட்டு தனது பிதாமகனில் கஞ்சா லேடிவேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பாலா. கேரக்டர் பேசப்பட்டது, ஆனாலும்சங்கீதாவுக்கு புதிதாக படங்கள் வரவில்லை.

என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று கடுப்பாகிப் போன சங்கீதா அதன் பிறகுதீவிர முயற்சிகளை கைவிட்டு விட்டு வந்தால் நடிப்பது என்ற மன பக்குவத்திற்குவந்து விட்டார். இப்போது தெலுங்குப் படங்களில் அவ்வப்போது தலை காட்டிவருகிறார்.

இடையில் ஒரு தெலுங்கு புரோடியூசர் மற்றும் ஒரு தெலுங்கு விஐபி ஆகியோருடன்கிசுகிசுக்கப்பட்டார். அதில் ஒருவரை கல்யாணம் செய்யப் போகிறார் ரசிகா என்று கூடதகவல்கள் வந்தன. எதுவும் நடக்கவில்லை.


தொடர்ந்து சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வரும் சங்கீதா இப்போதெல்லாம் ஒருஅட்டகாசமான, கட்டுமஸ்தான வாலிபருடன்தான் வெளியில் போய் வருகிறார்.

யார் அந்த ஆணழகன் என்று கேட்டால், குடும்பத்திற்கு வேண்டியவர் என்றுமொட்டையாக பதில் வருகிறது.

இன்னும் டீடெய்லாக சொல்லுங்கோ என்று சங்கீதாவைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால், எனது முதல் ரசிகரே இவர்தான். நல்ல கலா ரசிகர். நான் நடிக்கும்வேடங்களை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து, நிறை குறைகளை என்னிடம்விளக்கி என்னைத் தெளிய வைப்பார்.

எனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கையான நண்பர். நான் நடிக்கும் கேரக்டர்கள் குறித்துஅவரிடம் ஆலோசிக்க நான் தவறுவதே இல்லை.


ரொம்ப நல்ல மனிதர்.. என்று அண்ணே ரொம்ப நல்லவரு.. வல்லவரு ரேஞ்சுக்குஎன்று நீட்டுகிறார் சங்கீதா.

சங்கீதாவின் சந்தோஷமே இப்போது அவர்தானாம். அவரைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா என்று கொக்கியைத் தூக்கிப் போட்டபோது, எதற்கு என்று எதிர்கேள்வி கேட்டு நம்மை எகிற வைக்கிறார்.

சங்கீதத்தின் நடிப்பை மட்டும் நண்பர் ரசிக்கவில்லை, அவரையே ரசிக்கிறார்,சங்கீதாவும், நண்பரால் சந்தோஷமாக இருக்கிறார் என்று கோலிவுட்டில்குசுகுசுக்கிறார்கள்.


பட விழாவானாலும் சரி, வேறு நிகழ்ச்சி ஆனாலும் சரி ரசிகாவின் அருகிலேயேஅமர்ந்து கொள்கிறார் இந்த நண்பர்.

நிகழ்ச்சியை ரசிகா பார்க்க, ரசிகாவை இவர் பார்த்துக் கொண்டே இருப்பதை பார்க்கவேண்டுமே...

Read more about: rasikas new boy friend

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil