"கிசு கிசு" கார்னர்
சொல்ல மறந்த கதை ரதியின் அம்மாவுடன் அவ்வப்போது ஒரு குட்டிப் பையன் ஷூட்டிங்கிற்குவருவான். அந்தக் குட்டிப்பையன் யார் என்பது தெரிந்து விடாமல் அத்தனை பேரையும் ஒருவிதகுழப்பத்திலேயே வைத்துள்ளார் ரதி.
தனது அக்கா பையன் என்று சிலரிடம் சொல்லி வைத்துள்ளார் அவர். ஆனால் உண்மையில் அதுஅவரது தம்பியாம்.
அதாவது அவரது அம்மாவுக்கு மிகவும் லேட்டாக பிறந்த குட்டிப் பையனாம்.
கல்யாண வயதில் மகளை வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டார் என்று யாரும் கேலிசெய்து விடாமல் இருப்பதற்காக அக்கா பையன் என்று கூறி வருகிறாராம் ரதி.
அடடே!
Comments
actress amoha cinema jothika kiran lanka madhavan prabhakaran ramya sakeela shakeela simran sneha tamil news tamilnadu thatstamil trisha vikram


Click it and Unblock the Notifications