»   »  தமிழ் சினிமாவின் உண்மையான ப்ளேபாய் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உண்மையான ப்ளேபாய் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ப்ளேபாய் இருப்பார்கள். லவ்வர் பாய் என்று கூட சொல்லலாம். எல்லா நடிகைகளையும் எளிதில் நட்பு வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ளும் திறமை அவருக்கு இருக்கும்.

முன்பு நவரசம்... இப்போது நவரச நாயகன் பாதையில் இருப்பவர் பிக்கப் நடிகர் தானே...? என்று அவசரப்படாதீர்கள். அவர் இல்லை.

Real play boy of Kollywood

பிக்கப்புக்கு அவர் பெயர் போனதெல்லாம் அவரே உளறிக்கொட்டி மாட்டிக்கொண்டதுதான்... ஆனால் கோலிவுட்டின் அந்த ருசிகண்ட பூனை யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த முதல்வரின் பெயரில் இருக்கும் முதல் இரண்டு எழுத்துக்களை சொன்னால் அவர் எந்த இளம் ஹீரோ என்பது தெரியவரும்.

திருமணமாகி குழந்தைக்கு அப்பாவான பின்னும் கூட இன்னமும் ப்ளேபாயாக வலம் வரும் நடிகரை பேச்சிலர் ஹீரோக்கள் பொறாமையாகப் பார்க்கிறார்கள்.

சமீபகாலமாக இதன் விளைவாக குடும்பத்தில் சில சலசலப்புகளும் எழுகின்றனவாம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Here is the real play boy of kollywood. though he is a married person, he continuous his romance with young heroines.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil