காசுக்காக காதலன் தான் பிட்டு வீடியோ எடுக்கிறாராம்.. ரியாலிட்டி ஷோ நடிகைக்கு விருப்பமே இல்லையாம்?

By Staff

சென்னை: பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த நடிகை இதுவரை டிவி நிகழ்ச்சிகளிலும் சில படங்களிலும் நடித்து நல்ல பெயரையே சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால், முதல் காதல் பிரேக்கப் ஆன நிலையில், இப்போ சமீபத்தில் நடிகைக்கு கிடைத்திருப்பது சரியான நச்சு காதலன் என்கின்றனர்.

பணம் சம்பாதிக்கவே நடிகையை காதலித்து வருகிறார் என்றும் அவர் ஆட்டி வைக்கும் விதமாகவே நடிகை ஆடி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

Reality Show Actress not interested in doing obscene video but her lover forced to do
Photo Credit:

விருப்பமே இல்லாமல் தான் சம்பாதிக்க இதுமட்டுமே ஒரே வழி என நடிகை இப்போதைக்கு காதலன் கைப்பாவையாக மாறி தன்னை அசிங்கப்படுத்தி வருகிறார் என்கின்றனர்.

டாக்ஸிக் காதல்: பருவ வயதில் உருகி உருகி காதலித்த காதலனை கண்டுக்காமல் விட்ட அந்த நடிகை ரியாலிட்டி ஷோவில் பிரபலத்தை உருகி உருகி காதலிக்கத் தொடங்க அய்யோ ஆளவிடும்மா தாயே என நடிகையை பற்றி நன்றாக புரிந்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அந்த நடிகர் என்கின்றனர். அதன் பின்னர், யாராவது கிடைக்க மாட்டாங்களா? வயசாகுதேன்னு ஃபீல் பண்ண நடிகைக்கு சமீபத்தில் கிடைத்திருப்பதோ டாக்ஸிக் காதல் என்கின்றனர்.

காசுக்காக பிட்டு வீடியோ: நடிகையை வைத்து நல்லா சம்பாதித்து படுத்துக் கொண்டே சாப்பிடலாமே என்கிற மன நிலையில் தான் நடிகையை காதலிக்கத் தொடங்கியிருக்கிறாராம் அவரது டாக்ஸிக் காதலன். மேலும், சினிமா வாய்ப்பு வரலைன்னு ஏன் ஃபீல் பண்ணி அழுகுற, எத்தனை இன்ஸ்டா பிரபலங்கள் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறாங்க தெரியுமா? என ஆசை வார்த்தைக் கூறி நடிகையை வைத்து பிட்டு வீடியோக்களை எடுத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டாராம் காதலன்.

விருப்பமில்லை என்றாலும்: நடிப்புத் திறமையை வைத்து மேலே வரலாம் என நினைத்த நடிகைக்கு பெரிதாக வாய்ப்புகள் வராத நிலையில், தற்போது விருப்பமே இல்லை என்றாலும் காதலனின் சந்தோஷத்துக்காகவும் சொகுசான வாழ்க்கைக்காகவும் இப்படியொரு மோசமான வேலையை பார்த்து பெயரை மொத்தமாக கெடுத்து வருகிறார் என்று கூறுகின்றனர். ஓரளவுக்கு பணத்தை சேஃப்டி செய்துவிட்டால் போதும் அதன் பின்னர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் என பிளான் போட்டு வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X