தயாரிப்பாளர்களின் ஆசை நாயகியாக மாறிய ரியாலிட்டி ஷோ பிரபலம்.. ஒரு நைட்டுக்கு இத்தனை லட்சமா?
சென்னை: கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த பிரபல ரியாலிட்டி ஷோ நடிகை சமீப காலமாக இரவு நேரங்களில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அடிக்கடி சென்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதுவரை இல்லாமல் நடிகை ஏன் தினமும் இரவு நேரத்தில் நட்சத்திர விடுதிக்கு சென்று வருகிறார் என விசாரித்த போது, திடுக்கிடும் பல சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் செவி வழியாக பரவி வருகிறது.
அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமான நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அள்ளி வரும் அந்த நடிகை தயாரிப்பாளர்களின் ஆசை நாயகியாக வலம் வருவதாக ஷாக்கிங் தகவல்களை கூறுகின்றனர்.

ரியாலிட்டி ஷோவுக்கு பிறகு ராணி வாழ்க்கை: அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் மற்றும் எந்த வியாபாரமும் நடைபெறாத சூழலில் தான் பிரபல ரியாலிட்டி ஷோவில் கால் பதித்தார். அதில், கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட அந்த நடிகை அந்த புகழை சில நடிகைகள் போல வீணடித்து விடாமல் உடனடியாக வெளியே வந்ததும் படங்களின் சான்ஸை பிடிக்க பயன்படுத்திக் கொண்டார்.
அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகையின் ரேஞ்சே தற்போது மாறி விட்டது என்கின்றனர்.
அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ரெடி: அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பலருக்கு வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், இந்த நடிகைக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிகின்றன என்று விசாரித்தால், தயாரிப்பாளர்களுடன் தாராளமாக அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்கிறாராம் அந்த நடிகை.
அப்படித்தான் கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார் என்கின்றனர். இந்நிலையில், நட்சத்திர ஹோட்டலுக்கும் இரவு நேரங்களில் அடிக்கடி நடிகை சென்று வருவதாகவும் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இத்தனை லட்சமா?: திருமணமான அந்த நடிகை கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது தயாரிப்பாளர்களின் ஆசை நாயகியாகவே மாறிவிட்டார் என்றும் ஒரு நைட்டுக்கு 10 முதல் 12 லட்சம் வரை அந்த நடிகைக்கு கிடைத்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கோடம்பாக்கத்தில் புகைந்து வருகின்றன.
காசு வந்தால் போதும், மற்றதை எதுவும் இப்போதைக்கு காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது என நடிகையும் தீர்க்கமான முடிவில் தனது வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











