»   »  இளம் தயாரிப்பாளருடன் ஓர் இரவு: இது தான் நடிகையின் விவாகரத்திற்கு காரணமா?

இளம் தயாரிப்பாளருடன் ஓர் இரவு: இது தான் நடிகையின் விவாகரத்திற்கு காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மில்க் நடிகைக்கும் இளம் தயாரிப்பாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் தான் அவர் தனது கணவரை பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.

மில்க் நடிகையும், அவரது கணவரும் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிய அது காரணம், இது காரணம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. கணவர் மட்டும் குறிப்பாக ஒரு காரணத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்கள் பிரிய புதுக்காரணம் ஒன்று கிளம்பியுள்ளது. நடிகைக்கும் இளம் கோலிவுட் தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகிவிட்டதாம்.

இந்த பழக்கமும், நெருக்கமும் நடிகையின் கணவருக்கு பிடிக்காமல் போய் தான் பிரிந்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை திருமண பந்தத்தை முறிக்கும் முன்பு அந்த தயாரிப்பாளருடன் ஒரு இரவுப் பொழுதை கழித்தாராம்.

தன் மனைவி யாருடனோ இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தது அந்த இயக்குனர் கணவரை கோபம் அடைய வைத்ததாம்.

English summary
Buzz is that a young tamil film producer's closeness with milk actress is the reason for her divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil