»   »  மெட்ராஸ் படத்தில் இருந்து மில்க் நடிகை வெளியேறலையாம், ஒல்லி விரட்டிவிட்டாராம்!

மெட்ராஸ் படத்தில் இருந்து மில்க் நடிகை வெளியேறலையாம், ஒல்லி விரட்டிவிட்டாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மில்க் நடிகை மெட்ராஸ் படத்தில் இருந்து வெளியேற ஒல்லி நடிகர் காரணம் என்று கூறப்படுகிறது.

மில்க் நடிகை ஒல்லி நடிகருடன் சேர்ந்து நடித்த படம் ஹிட்டானது. இதையடுத்து இரண்டாம் பாகத்திலும் அவர் தான் ஒல்லி ஜோடியாக நடித்துள்ளார். மில்க் நடிகைக்கும், ஒல்லிக்கும் இடையே ஏதோ ஒர்க்அவுட்டாகிவிட்டதாக கூறப்பட்டது.

Reason behind a young actress walking out of Olli's movie

இந்நிலையில் மெட்ராஸ் பெயர் கொண்ட படத்திலும் ஒல்லிக்கு ஜோடியானார் மில்க் நடிகை. மில்க்கால் ஒல்லியை வைத்து ஆளாளுக்கு தவறாக பேசுவதால் அவர் கடுப்பானார். இதனால் வீட்டிலும் பிரச்சனை.

இந்த சூழலில் மில்க் டேட்ஸ் பிரச்சனையை கூறி படத்தை விட்டு வெளியேறினார். உண்மையில் மில்க் படத்தை விட்டு வெளியேறவில்லையாம் வெளியேற்றிவிட்டார்களாம்.

ஒரே பிரச்சனையாக உள்ளது மில்க் நடிகையை படத்தில் இருந்து நீக்குங்கள் என்று ஒல்லி தான் இயக்குனரிடம் கூறி வெளியேற்றினாராம். வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தில் மில்க் நடிகையை ஹீரோயினாக போட வேண்டாம் என்று அக்கா கூறியும் அதை கேட்காமல் தங்கை இயக்குனர் அவரை ஒப்பந்தம் செய்தார் என்று முன்பு செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that the young actress hasn't walked out of Olli's upcoming movie but she was asked to leave.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil