இளமையாக இருப்பதை காட்ட ஃபோட்டோ ரிலீஸ் பண்ணும் மூத்த நடிகைகள்!
சமீபத்தில் பெரிய நம்பர் நடிகையும் சின்ன நம்பர் நடிகையும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது புதுப் புது ஸ்டில்களை ரிலீஸ் செய்கிறார்கள்.
பெரிய நம்பர் நடிகை பாந்தமாக ரிலீஸ் செய்தால் சின்ன நம்பர் கிளாமராக ரிலீஸ் செய்கிறார். இந்த போட்டியின் பின்னால் ஒரு உளவியல் இருக்கிறதாம்.
உண்மை என்னவென்றால், இரண்டு பேருக்குமே வயதாகி விட்டது என்று முன்னணி ஹீரோக்கள் கண்டுகொள்வதில்லை. சின்ன நம்பர் நடிகை நடிக்கும் ஒரு படத்தில் இளம் ஹீரோயினும் இருக்கிறார். எனவே இண்டஸ்ட்ரிக்கு தாங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறோம் என்பதைக் காட்டவே இந்த போட்டா போட்டியாம்.
சின்ன நம்பருக்காவது சில ஹீரோக்கள் போன் போட்டு பேசியிருக்கிறார்கள். பெரிய நம்பருக்குதான் வேலியாய் காதலர் இருக்கிறாரே?
Comments


Click it and Unblock the Notifications