ரீமாவின் ரியல் செல்லம்! ரீமா சென் தனது செல்லத்தை சென்னையில் கண்டுபிடித்து விட்டார். இருவரும்இப்போது காதலில் பின்னிப் பிணைந்து பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.கில்மா உடைகளில் ஜில்மாவாக கோலிவுட்டைக் கலக்கி வரும் ரீமா சென் காதல்வயப்பட்டுள்ளார். அவரது காதல், விஷாலுடனாம். இருவரும் இணைந்து நடித்தமுதல் படமான செல்லமேவுக்குப் பிறகு விஷாலுக்கும், ரீமாவுக்கும் பற்றிக் கொண்டுவிட்டதாம்.செல்லமே படப்பிடிப்பின்போதே இருவருக்கும் இடையே நெருக்கமான நட்புஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை ரீமா மறுத்தார். விஷால் நல்ல நண்பர் என்றுகூறி மழுப்பி விட்டார். ஆனால் இப்போது இருவரும் மீண்டும் இணைந்து திமிருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தப் படத்தைத் தயாரிப்பதும் விஷாலின் தந்தை தான். செல்லமேவையும் அவர்தான் தயாரித்தார்.இதுவரை இலைமறை காய் மறையாக இருந்து வந்த காதல் இப்போது படுபட்டவர்த்தனமாக வெளிப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறதாம்.இருவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தால் இயக்குனர் வந்து ஷாட் ரெடி சாமீ என்று கூறிதட்டி எழுப்பும் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். சுற்று வட்டாரத்தைப் பற்றிக்கவலையே படாமல் தங்களது காதலை டெவலப் செய்து பிரிண்டு போட்டுகிகொண்டிருக்கிறார்களாம் ரீமாவும், விஷாலும்.இதனால் எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு திமிரு படத்திற்கு சூப்பர் ஒத்துழைப்புகொடுக்கிறாராம் ரீமா. இதனால்தான் வல்லவன் படத்தில் ஒரு பாடல் காட்சியின்போதுதனக்குக் கொடுக்கப்பட்ட டிரஸ் சரியில்லை என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிதிமிரு படத்திற்குப் போய் விட்டார் ரீமா.பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து மீண்டும் படப்பிடிப்புக்குக் கூட்டிச் சென்றார்சிம்பு. ஆனாலும் கூட பழைய சண்டையை மனதில் வைத்தபடி அவ்வப்போதுதெரிந்தவர்களிடம் புலம்பியபடிதான் இருக்கிறாராம் ரீமா.விஷால், ரீமா காதல் படு வேகத்தில் போய்க் கொண்டிருப்பதால் அது எங்கேவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்கிறார்கள்கோலிவுட் கோசிமின்கள்!

By Staff
ரீமா சென் தனது செல்லத்தை சென்னையில் கண்டுபிடித்து விட்டார். இருவரும்இப்போது காதலில் பின்னிப் பிணைந்து பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

கில்மா உடைகளில் ஜில்மாவாக கோலிவுட்டைக் கலக்கி வரும் ரீமா சென் காதல்வயப்பட்டுள்ளார். அவரது காதல், விஷாலுடனாம். இருவரும் இணைந்து நடித்தமுதல் படமான செல்லமேவுக்குப் பிறகு விஷாலுக்கும், ரீமாவுக்கும் பற்றிக் கொண்டுவிட்டதாம்.

செல்லமே படப்பிடிப்பின்போதே இருவருக்கும் இடையே நெருக்கமான நட்புஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை ரீமா மறுத்தார். விஷால் நல்ல நண்பர் என்றுகூறி மழுப்பி விட்டார். ஆனால் இப்போது இருவரும் மீண்டும் இணைந்து திமிருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதும் விஷாலின் தந்தை தான். செல்லமேவையும் அவர்தான் தயாரித்தார்.

இதுவரை இலைமறை காய் மறையாக இருந்து வந்த காதல் இப்போது படுபட்டவர்த்தனமாக வெளிப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறதாம்.

இருவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தால் இயக்குனர் வந்து ஷாட் ரெடி சாமீ என்று கூறிதட்டி எழுப்பும் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். சுற்று வட்டாரத்தைப் பற்றிக்கவலையே படாமல் தங்களது காதலை டெவலப் செய்து பிரிண்டு போட்டுகிகொண்டிருக்கிறார்களாம் ரீமாவும், விஷாலும்.

இதனால் எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு திமிரு படத்திற்கு சூப்பர் ஒத்துழைப்புகொடுக்கிறாராம் ரீமா. இதனால்தான் வல்லவன் படத்தில் ஒரு பாடல் காட்சியின்போதுதனக்குக் கொடுக்கப்பட்ட டிரஸ் சரியில்லை என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிதிமிரு படத்திற்குப் போய் விட்டார் ரீமா.

பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து மீண்டும் படப்பிடிப்புக்குக் கூட்டிச் சென்றார்சிம்பு. ஆனாலும் கூட பழைய சண்டையை மனதில் வைத்தபடி அவ்வப்போதுதெரிந்தவர்களிடம் புலம்பியபடிதான் இருக்கிறாராம் ரீமா.

விஷால், ரீமா காதல் படு வேகத்தில் போய்க் கொண்டிருப்பதால் அது எங்கேவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்கிறார்கள்கோலிவுட் கோசிமின்கள்!

Read more about: reema in love with vishal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X