»   »  பப்ளி மீது காண்டில் இருக்கும் ரிப்பன் நடிகை!

பப்ளி மீது காண்டில் இருக்கும் ரிப்பன் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாதி இயக்குநர் தனது முதல் பட ஹீரோவை திரும்ப இயக்கும் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் ரிப்பன் நடிகை. ஆனால் அவருக்கு பதிலாக ரிப்பன் நடிகை கமிட் ஆகியிருக்கிறார்.

ரிப்பன் நடிகை ஆல்ரெடி படங்கள் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறார். இயக்குநரின் முந்தைய படத்தில் நடித்த போது இயக்குநரை நட்பாக்கி அவரின் அடுத்த படத்துக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தார் நடிகை. ஆனால் இடையில் புகுந்த பப்ளி ஹீரோயின் நேரடியாக ஹீரோவிடமே பேசி தன்னுடைய சம்பளத்தையும் ரிப்பன் அளவுக்கு குறைத்து படத்தில் நுழைந்து விட்டார்.

இதனால் பப்ளி நடிகை மீது செம காண்டில் இருக்கிறாராம் ரிப்பன் நடிகை.

English summary
Ribbon actress is in angry with bubbly heroine due to the later grabbed a chance from her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil