»   »  வாய்ப்புக்காக காதல் கிசுகிசுவை கசிய விட்டாரா ரிப்பன்?

வாய்ப்புக்காக காதல் கிசுகிசுவை கசிய விட்டாரா ரிப்பன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் ரிப்பன் ஒரு டாக்டரை காதலிக்கும் செய்திகள்தான்...

சமீப காலமாக ரிப்பன் நடித்த எந்த படமும் ஓடவில்லை. கடைசியாக வெளியான இரண்டு படங்களும் தோல்விதான். இதனால் கையில் படமே இல்லையாம்.

Ribbon actress's new technique to get chances

எதையாவது செய்தால்தான் பரபரப்பாக இருக்க முடியும். வாய்ப்புகளும் வரும் என்று யாரோ ஐடியா கொடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் தனது பழைய கவர்ச்சி படங்களை கிண்டி எடுத்து அலைய விட்டவர் இப்போது காதல் கிசுகிசுவை கிளப்பி விடுகிறாராம்.

பார்த்து அம்மணி... ரிசல்ட் ரிவர்ஸ் ஆகிடப் போகுது!

Read more about: gossip கிசுகிசு
English summary
Ribbon actress using the technique of spreading gossips to grab new chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil