»   »  மேரேஜா? லிவிங் டூ கெதரா? மோதலில் காதல் ஜோடி!

மேரேஜா? லிவிங் டூ கெதரா? மோதலில் காதல் ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எங்கேயும் எப்போதும் என்று லிவிங் டூ கெதராக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோடிக்குள் புகைச்சல் ஆரம்பித்துள்ளதாம்.

மார்க்கெட் நடிகையும் இரண்டெழுத்து நடிகரும் உயிருக்கு உயிராக காதலித்து வருவதும், இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே... நடிகைக்கு இன்னும் வாய்ப்பு வரும். மேரேஜ் பண்ணி விட்டால் அந்த வாய்ப்புகள் தடைபட்டு விடும் என்ற பயத்தில் இத்தனை நாட்களாக கல்யாணத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்தனர். காத்திருந்து காத்திருந்து பார்த்தும் கூட பெரிய வாய்ப்புகள் இனி வருவது போல் தெரியவில்லை. எனவே திருமணம் செய்துகொள்ளலாம் என்று நடிகை வற்புறுத்துகிறாராம்.

இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுவோம். வாய்ப்பு வரும். லிவிங் டூ கெதராக அதுவரை இருக்கலாம் என்று நடிகர் சொல்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.

Read more about: gossip, கிசு கிசு
English summary
Sources say that there is a rift between leading hero and heroine who are living together.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil