»   »  அம்மா ஆனாரா ரிம்பி?

அம்மா ஆனாரா ரிம்பி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலி பட நாயகி ரிம்பியைப் பற்றி கோலிவுட்டில் படு சூடான ஒரு வதந்தி அடிபட்டு வருகிறது.

அஸ்ஸாமைச் சேர்ந்த அழகிதான் ரிம்பி. பெயர்தான் வித்தியாசமாக இருக்கிறதே தவிர ஆள் படு அழகு.முற்றிலும் கிளாமருடன் கூடிய காபாத்திரத்தில் பாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீஎன்ற பையன் நடித்து வருகிறார்.

படத்தை இயக்கி வருபவர் ஜேசுதாஸ் என்ற புதுமுக இயக்குனர். ரிம்பியின் அழகை அள்ளி வழங்க வசதியாக,காட்டுவாசிப் பெண்ணாக அவரது கேரக்டரை வடிவமைத்துள்ளாராம் இயக்குனர்.

படம் முழுக்க மலை கிராமத்தில் தான் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. ரிம்பியின் அழகில் மயங்கியஇயக்குனர், அவரை ஆரம்பத்திலிருந்தே கவர்ந்திழுத்து தன் பக்கம் கொண்டு வந்து விட்டாராம்.

இதனால் தயாரிப்பாளருக்கு ரொம்பவே மனப் புழக்கமாம். காசைப் போடுவது நாம, தோசையை சாப்பிடுவதுஅவரா என்று கடுப்பாகி இருந்ததாம் தயாரிப்பு தரப்பு. இருந்தாலும் கணிசமான அளவுக்குப் பணத்தைமுதலீடாகப் போட்டு விட்டதால் பஞ்சாயத்துப் பண்ணப் போய் பொழப்பு பணாலாகிப் போய் விடுமோ என்றஅச்சத்தால் இயக்குனரை கண்டுக்காமல் விட்டு விட்டனர்.

இந் நிலையில்தான் இயக்குனருடன் ஓவராக நெருங்கிப் பழகியதன் விளைவாக ரிம்பி, அம்மா ஸ்தானத்திற்குஉயர்ந்து விட்டாராம். இதை அறிந்து இயக்குனர் அரண்டு போய் விட்டாராம். முதல் படமே இன்னும்வரவில்லை. அதற்குள் இப்படியா என்று குழம்பிப் போன அவர் தயா>ப்பாளரிடம் ஓடியுள்ளார்.

செய்யறதையெல்லாம் செஞ்சட்டு கடைசியில் க்ளீன் பண்ண மட்டும் நாங்க வேணுமா என்று கடுப்பாககேட்டாராம் தயாரிப்பாளர். அதையும் நீயே பாத்துக்கோ என்று அவர் கறாரா கூறி விடவே, சொந்தக் காசைசெலவு பண்ணி சுத்தமாக்கினாராம் ரிம்பியை.

அதற்குப் பிறகு இப்போது கொஞ்சம் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்களாம் இயக்குனரும்,நாயகியும். இருந்தாலும் அன்புப் பிணைப்பில் தளர்ச்சி ஏற்படவில்லையாம். தொடர்ந்து நட்பாகத்தான்இருக்கிறார்களாம்.

இந்த அக்கப்போரில் சிக்கிக் தவிப்பது படம்தானாம். எப்போ ஷூட்டிங் நடக்கும் என்பது திட்டவட்டமாகயாருக்கும் தெரியாததால் போன் போட்டு கேட்டுக் கொண்ட பிறகுதான் ஸ்பாட்டுக்கு வருகிறார்களாம்.

இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்று நாயகன் ஸ்ரீ, மண்டை காய்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

அச்சச்சோ.. அச்சச்சோ!

Read more about: rimbi in wrong news

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil