»   »  நடுரோட்டில் காருக்குள் கசமுசா... ஆர்ஜெ நடிகரின் ராத்திரி ரவுண்ட் அப்!

நடுரோட்டில் காருக்குள் கசமுசா... ஆர்ஜெ நடிகரின் ராத்திரி ரவுண்ட் அப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடுரோட்டில் காருக்குள் கசமுசா

ஆர்.ஜெ வாக இருக்கும்போதே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தவர். இப்போது ஹீரோக்களின் நண்பனாக ஏக பிஸியாக இருக்கிறார். பொதுப் பிரச்சினைகள் என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார். பொதுவெளியில் இப்படியாக அறியப்பட்ட அந்த நடிகர், அர்த்த ராத்திரியில் பெசன்ட் நகர் பீச்சுப்பக்கம் அடிக்கிற லூட்டி அதிர்ச்சி ரகம்!

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இவரது ஹோண்டா சிட்டி கார், பெசன்ட் நகர் ஏரியாவில் ஏதாவது ஒரு ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்பதைப் பார்க்கலாம்!

RJ actors night roundup

கடந்த வாரம் ஒருநாள் பின்னிரவு இரண்டு மணிக்கு அப்படி கார் நின்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக இன்னொரு காரில் வந்தவர்கள், பாதையை மறைத்துக்கொண்டு நின்ற கார்மீது உரசிவிடக் கூடாது என்பதற்காக கவனமாக கடக்க முயன்றிருக்கிறார்கள்.

இந்தக் காரின் ஒளி வழி மறித்து நின்ற கார்மீது விழ... உள்ளே, அந்த நடிகரும் இன்னொரு பெண்ணும் ஏடாகூடமாக இருந்திருக்கிறார்கள். இதை இரண்டு தரப்புமே எதிர்பார்க்கவில்லை!

ஊருக்கு உபதேசம் செய்யுற நடிகர்...நடுரோட்டில் செய்கிற காரியமா என வருத்தத்தோடு கடந்து போயிருக்கிறார்கள்.

திருப்பதிக்குப் போய் ஒரு மொட்டையைப் போட்டாலும் பழி தீராது!

Read more about: gossip, கிசுகிசு
English summary
That RJ actor has have sex with a gilr inside the car in midnight near Besant Nagar area.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil