தங்கச்சி நடிகையை விட்டுவிட்டு வெடுக் வெடுக் இடுப்பழகியை பிக்கப் செய்த ரப்பர் பாடி

By Siva

Recommended Video

மூன்றாவது காதலியாக வெடுக் இடுப்பழகியை தன் வசப்படுத்திய ரப்பார் பாடி நடிகர்- வீடியோ

சென்னை: வெடுக் வெடுக் இடுப்பழகிக்கும் ரப்பர் பாடிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்று கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

வெடுக் வெடுக்கென்று இடுப்பை ஆட்டி டான்ஸ் ஆடியே கோலிவுட்காரர்களை கவுத்திவிட்டார் அந்த இளம் நடிகை. வந்த வேகத்தில் மூன்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

பார்க்க பச்சைப் புள்ள மாதிரி இருந்து கொண்டு பிற நடிகைகளின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதில் வல்லவராக உள்ளார்.

மது

மது

நடிகை ஏற்கனவே தனது பிறந்தநாள் அன்று அளித்த மது விருந்து குறித்து தான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது. பெரிய ஆட்களை மடக்கிப் போட மது விருந்து அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை. இளம் நடிகர் ஒருவர் கூட அந்த பார்ட்டியில் மது அருந்திவிட்டு காரில் சென்று பிரச்சனையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

ரப்பர் பாடி

ரப்பர் பாடி

நடிகைக்கும், ரப்பர் பாடிக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டதாம். ரப்பர் பாடியின் இயக்கத்தில் நடிகை மற்றும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பட வேலைகள் இன்னும் துவங்கவில்லை. தனது கதாபாத்திரம் பிடிக்காமல் சங்க தலைவர் முரண்டு பிடிப்பதால் பட வேலைகள் துவங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெருக்கம்

நெருக்கம்

புதுப்பட அறிவிப்பு வெளியானதில் இருந்து வெடுக் வெடுக் இடுப்பழகிக்கும், ரப்பர் பாடிக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துவிட்டதாம். முன்னதாக ஒரு படத்தில் நடித்த போது ரப்பர் பாடிக்கும் தங்கச்சி நடிகைக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின. கிட்டத்தட்ட மகள் வயது பெண்ணை காதலிப்பதா என்று கோலிவுட்டில் பலர் வியந்தனர்.

நடிகைகள்

நடிகைகள்

தற்போதோ ரப்பர் பாடி தங்கச்சி நடிகையை விட வயதில் சிறியவரான வெடுக் வெடுக் இடுப்பழகியுடன் ரொம்ப நெருங்கிப் பழகி வருகிறாராம். பிக்கப் டிராப் நடிகரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அடிக்கடி பிக்கப் டிராப் செய்கிறார் ரப்பர் பாடி. தங்கச்சி நடிகைக்கு முன்பு வாரிசு நடிகை உள்பட 2 நடிகைகளுடன் ரப்பர் பாடியின் பெயர் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X