»   »  டைகர் தயாரிப்பாளரை ஏமாற்றிய மதுபான நடிகர்!

டைகர் தயாரிப்பாளரை ஏமாற்றிய மதுபான நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டபுள் ஃபேஸ் படம் ஹிட் என வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையில் தயாரிப்பாளருக்கு சாட்டிலைட் காசுதான் மிஞ்சியதாம். ஆனால் அந்தப் படத்தைச் சொல்லி நடிகர் ஆடும் ஆட்டம்தான் ஓவராக இருக்கிறதாம்.

'சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற சுவாசிக்காதே படத்தை ரீமேக் செய்து அதில் வரும் வயதானவர் கதாபாத்திரத்தில் நடி... உனக்கு பொருத்தமாக இருக்கும்' என்று நடிகருக்கு ஆலோசனை சொன்னார் டைகர் தயாரிப்பாளர். அப்ப நீங்களே தயாரிங்க... என்று நடிகர் சொல்ல அதற்கான ஏற்பாடுகளைப் பண்ணலாம் என்று தயாரானார் தயாரிப்பாளர்.

Rum actor disappoints Tiger producer

அதற்குள் இன்னொரு தயாரிப்பாளரைப் பிடித்து அவரைத் தயாரிக்கச் சொல்லிவிட்டாராம் நடிகர். டைகர் தயாரிப்பாளருக்கு உண்மையான வசூல் விவரம் தெரியும். எனவே அந்த படத்தை வைத்து சம்பளத்தை ஏற்ற முடியாதே... என்ற எண்ணத்தில் தான் கழற்றிவிட்டு விட்டாராம் நடிகர்.

இதெல்லாம் நன்றாகத் தெரிந்ததால்தான் அந்த டாப் தயாரிப்பாளரே இவரை கிட்ட சேர்க்கமாட்டேன் என்கிறார்!

English summary
Rum actor has disappointed tiger producer by change a project from the former's hand.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos